இலியானா போல ஸ்லிம் இடுப்பு வேணுமா? அதிகாலையில் எழும்புங்க!
Page 1 of 1
இலியானா போல ஸ்லிம் இடுப்பு வேணுமா? அதிகாலையில் எழும்புங்க!
இலியானா போல் ஸ்லிம் இடுப்பு வேண்டுமா… அதிகாலையில் விழித்து எழும்புங்கள்.
அப்படி அதிகாலையில் விழிப்பவர்களின் இடுப்பில் தசை போடுவது குறைந்து ஸ்லிம் தோற்றம் பெறுவதுடன் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல்நலத்துடன் இருப்பார்கள் என்று லண்டன் ரோஹாம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் 1068 பேரிடம் அவர்களின் தூக்கம், விழிப்பு பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி பதில் பெற்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் சராசரியாக அதிகாலை 6.58 மணிக்குள் விழித்து விடுபவர்கள். இன்னொரு பிரிவினர் 8.54 மணிக்கு பின் எழுபவர்கள். இவர்களின் உடல் நலம், செயல்பாடுகள், தோற்றம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தனர்.
அதில் அதிகாலையில் விழித்து விடுபவர்கள் பெரும்பாலும் ஸ்லிம் ஆக காட்சியளித்தனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
» அதிகாலையில் துயில் எழும் எழுமலையான்
» ஸ்லிம்ரன்னின் ஸ்லிம் ரகசியம் என்ன!
» அதிகாலையில் மாரடைப்பு ஏன்?
» அதிகாலையில் மாரடைப்பு ஏன்?
» அதிகாலையில் துயில் எழும் எழுமலையான்
» ஸ்லிம்ரன்னின் ஸ்லிம் ரகசியம் என்ன!
» அதிகாலையில் மாரடைப்பு ஏன்?
» அதிகாலையில் மாரடைப்பு ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum