தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை ஓவியா மீது திபாஷா பாய்ச்சல்

Go down

நடிகை ஓவியா மீது திபாஷா பாய்ச்சல் Empty நடிகை ஓவியா மீது திபாஷா பாய்ச்சல்

Post  ishwarya Sat Mar 16, 2013 1:56 pm

விமல் நடித்து சமீபத்தில் ரிலீசான 'சில்லுன்னு ஒரு சந்திப்பு' படத்தில் ஓவியா, திபாஷா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படப்பிடிப்பிலேயே இருவருக்கும் தகராறு மூண்டதாக செய்திகள் வந்தன.

இருவருக்கும் சூட்டிங்கில் ஒரே கேரவன் ஒதுக்கப்பட்டு இருந்தது. திபாஷா மேக்கப் போட்டுக்கொண்டு இருந்தபோது உள்ளே வந்த ஓவியாவை வெளியே போ நான் மேக்கப் போட்ட பிறகு வா என்று திபாஷா விரட்டியடித்ததாக கூறப்பட்டது. இதனால் அங்கு ஓவியா சண்டை போட்டு களேபரம் செய்தார். பின்னர் இயக்குனர் நேரில் வந்து பேசி சமரசப்படுத்தினார்.

அதேமோதல் இப்போதும் உருவாகியுள்ளது. படம் சம்பந்தமான விளம்பரங்களில் ஓவியாவுக்கு முக்கியத்துவம் அளித்து தன்னை புறக்கணிப்பதாக திபாஷா குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’ படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து புறப்பட்டு சென்னை வர விரும்பினேன். ஆனால் ஏனோ என்னை தவிர்த்து விட்டார்கள். ஓவியாவுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

படத்துக்கான விளம்பர நிகழ்ச்சிகளில் ஓவியாவை அழைத்து கலந்துகொள்ள வைத்தனர். போஸ்டர்களில்கூட முதல் மூன்று நாட்கள் எனது படங்களை பயன்படுத்தவில்லை. சென்னையில் உள்ள எனது தோழிகள் போனில் தொடர்பு கொண்டு விளம்பர போஸ்டர்களில் என் படம் இல்லை என்று குறைபட்டனர். என்னை ஏன் இப்படி புறக்கணிக்கிறார்கள் என்று புரியவில்லை என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கால்ஷீட் குளறுபடி: நடிகை தமன்னா மீது தயாரிப்பாளர் பாய்ச்சல்
» இயக்குனர் மீது ஆர்யா திடீர் பாய்ச்சல்
» கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே..: தனுஷ் மீது ராக்கி சாவந்த் பாய்ச்சல்!
» நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை: டி.வி. இயக்குனர் பாஸ்கர் மீது குஷ்பு பாய்ச்சல்
» நடிகர் மகத் மீது டாப்ஸி மீண்டும் பாய்ச்சல்: என்னை காதலிப்பதாக வதந்தி பரப்புவதா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum