வாஸ்து புருஷ மண்டலம்
Page 1 of 1
வாஸ்து புருஷ மண்டலம்
கட்டடமோ அல்லது ஒரு அறையோ வரைபடம் இல்லாமல் கட்டக்கூடாது. வாஸ்துவில்
உபயோகப்படும் வரைப்படம் (வீட்டு பிளான் வாஸ் புருஷ மண்டலம் என்பது இது ஒரு
தனிமனிதன் வடகிழக்கு&தென்மேற்கு வட்டத்தில் முகம் பூமியைப் பார்க்கும்
நிலையில் குப்புறப்படுத்திருக்கும் நிலையை குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட
ஒரு பகுதியில் காஸ்மிக் சக்தி செயலாற்றும் உருவைக் குறிக்கிறது. வாஸ்து
புருஷ மண்டலம் கோயில், வீடு, கட்டடம் திட்டமிட வழிவகுக்கிறது. இது
மைக்ரோகோசம் (Microcosm) மைக்ரோ கோசத்துடன் சரியாக அமையவும், சூரிய ஒளி
பரவுதலால் அதிக நன்மை அடையவும் உதவுகிறது. கட்டடம் உருவம் பெரியது.
சிறியதுவாக இருக்க வேண்டுமெனும் கட்டுப்பாடில்லை. இது தனிக்கட்டடங்கள்
திட்டமிடவும் முழு அளவில் பெரிய நகரம் திட்டமிடவும் உதவுகிறது.
இடங்களின் அமைப்பு, ஒரு கட்டடத்தில் ஒவ்வொரு பகுதியின் விகிதாச்சாரம் அது
கட்டப்படும் இடம், அதன் சுற்றுச்சூழல் எல்லாம் வாஸ்து சொல்கிறது.
மண்டலத்தின் வரைப்படத்திலிருந்து எந்த ஒரு வாழ்கின்ற, இயங்குகின்ற
நிலையையும் சரியாக அமைக்கிறது. மண்டலம் ஒரு சதுரமாக இருப்பது. இது பூமியின்
ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் திசை காட்டியின் எட்டுதிசைகளைக் குறிக்கிறது.
ஒரு கட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டுமானால் அதன் ஒவ்வொரு பாகத்திற்கும்
அதி முக்கியத்துவம் தர வேண்டும்.
வீட்டின் சில குறிப்பிட்ட பாகம் மர்மஸ்தானம் என அழைக்கப்படுகிறது. இவை
வாஸ்து புருஷனின் தலை, இருதயம், மார்பகங்கள், நாபிக்கமலம்(தொப்புள்)
போன்றவற்றை குறிக்கிறது. இந்த பாகங்களுக்-கு எந்த ஒரு தொந்தரவுமின்றி,
இடருமின்றி அமையும் படிச் செய்ய வேண்டும். அதிக எடையோ அல்லது அதிக கல்கட்டு
வேலையோ மேற்கூறிய பாகங்களில் இருக்கக்கூடாது. உதாரணமாக, வாஸ்து புரு-ஷனின்
தலையாகிய வடகிழக்கு மூலையில் சமையல் அறை அமைக்கக்கூடாது. இது வீட்டில்
வசிப்பவர்களுக்கு அடிக்கடி நோயைத் தரும்.
வாஸ்து புருஷனின் முகம் பூமியைப் பார்த்து இருப்பது ஆரம்ப நிலையாக
இருந்தபோதிலும், அது வேறு இரு உடல்களை உடையது. ஒன்று நித்ய வாஸ்து என
அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மூன்று மணிக்கு ஒருமுறை கடிகாரம் சுற்றும்
திசையில் சுற்றுகிறது. மற்றது சரவாஸ்து கடிகாரம் சுற்றும் திசையில்
சுற்றுகிறது. இது ஒவ்வொரு நிலையிலும் மூன்று மாதங்கள் ஒய்வெடுத்து பிறகு
சுற்றுகிறது. பூமியின் மீது ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இந்த
அசைவு ஏற்படுகின்றது.
சூரியன் பூமியின் அரை கோளத்திலிருந்து தென் அரை கோளத்திற்கு நகரும்போது
வீட்டுக்கு கிடைக்கும் வெப்பம், வெளிச்சம் (காற்று வீசும் திசை கூட)
போன்றவை மாறுகிறது. சில காலநிலை மாற்றம் குறிப்பிட்ட திசைகளுக்கு
முக்கியத்துவம் அளிக்கிறது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வடக்கு
முக்கியத்துவம் பெறுகிறது. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தெற்கு
முக்கியத்துவம் பெறுகிறது. டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மேற்கு
முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பிட்ட திசையில் உள்ள வீட்டில் காலநிலைக்கேற்ப ஜன்னல் கதவை திறந்து
வைப்பது போன்ற சிறு மாற்றங்கள் நமக்கு நலன் அளிக்க வல்லது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சுவாச மண்டலம் சுவாச மண்டலம்
» சாயா புருஷ தரிசனம்
» வாஸ்து வாஸ்து வாஸ்து
» வாஸ்து- வாஸ்து- வாஸ்து-
» நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம்
» சாயா புருஷ தரிசனம்
» வாஸ்து வாஸ்து வாஸ்து
» வாஸ்து- வாஸ்து- வாஸ்து-
» நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum