தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாணவனை பலாத்காரம் செய்த பெண் ஆசிரியை கைது (படம் இணைப்பு)

Go down

செய்த - மாணவனை பலாத்காரம் செய்த பெண் ஆசிரியை கைது (படம் இணைப்பு) Empty மாணவனை பலாத்காரம் செய்த பெண் ஆசிரியை கைது (படம் இணைப்பு)

Post  meenu Sat Mar 16, 2013 12:55 pm



0


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த Osceola உயர்தர பாடசாலையில் பணிபுரியும் பெண் ஆசிரியை ஒருவர் தனது மானவனை உடலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Kacy Christine Wilson என்ற 28 வயதாகும் பாடசாலை ஆசிரியையே தனது 16 வயது மாணவனை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் கைதுசெய்யாப்பட்டவராவார்.

முதன் முதலாக குறித்த மாணவன் வகுப்பில் செய்த தவறுக்கு தண்டிப்பதற்காக தனது அறைக்கு கூட்டிச்சென்று அங்கு அவனை பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பின்னர் பல தடவை குறித்த ஆசிரியை, கைதொலைபேசி மூலம் தனது மேல் ஆடை இல்லாத புகைப்படங்களை குறித்த மாணவனுக்கு அனுப்பி அவனை தூண்டி விட்டு தனது உடலியல் தேவையை தீர்த்துக்கொண்டுள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியை முதற்கட்ட நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் $85,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தை அடுத்து குறித்த ஆசிரியை பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊனமுற்ற மாணவனை கற்பளித்த பெண் ஆசிரியை (படம் இணைப்பு)
» காதலியின் பெண் நாயை பலாத்காரம் செய்தவர் கைது (படம் இணைப்பு)
» பேஸ்புக் மூலம் மாணவனை உடலுறவு கொள்ள அழைத்த ஆசிரியை சிறுக்கி! – படம் இணைப்பு
» பெண் நாயுடன் தகாத உறவு: சம்பவத்தில் வைத்தே இளைஞன் கைது (படம் இணைப்பு)
» காருக்குள் மாணவன் துஷ்பிரயோகம்: ஆசிரியை கைது (படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum