பச்சைப்பயறு வெஜ் சாலட்
Page 1 of 1
பச்சைப்பயறு வெஜ் சாலட்
தேவையான பொருட்கள்:
முளைகட்டிய பயறு - ஒரு கப்
துருவிய கேரட் - கால் கப்
பீட்ரூட் - கால் கப்
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
• தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• முளைகட்டிய பயறை 5 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
• இதனுடன் காய்கறிக் கலவை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.
• கடைசியில் எலுமிச்சைச் சாறு விட்டு கலந்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பச்சைப்பயறு வெஜ் சாலட்
» வெஜ் ஆல்மண்ட் சாலட்
» வெஜ் ஆல்மண்ட் சாலட்
» ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ் சாலட்
» ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ் சாலட்
» வெஜ் ஆல்மண்ட் சாலட்
» வெஜ் ஆல்மண்ட் சாலட்
» ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ் சாலட்
» ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum