பார்லி இளநீர் ஜூஸ்
Page 1 of 1
பார்லி இளநீர் ஜூஸ்
தேவையான பொருட்கள்....
பார்லி - ஒரு கப்
இளநீர் - ஒரு கப்
தேன் - கால் கப்.
செய்முறை:
• முதலில் பார்லியை 2 கப் தண்ணீரில் வேக வைக்கவும்.
• நன்றாக வெந்ததும் மேலாக உள்ள தண்ணீரை மட்டும் எடுத்து ஆற வைத்து, அதில் இளநீரைக் கலந்து, தேன் சேர்த்துப் பரிமாறவும்.
• உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்றுவதால்தான் பார்லியை காய்ச்சல் நேரத்தில் கஞ்சியாகத் தருகிறார்கள். அப்படிப்பட்ட பார்லியை சுவை பட அருந்துவதற்கு ஏற்ற வழிமுறை இது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பார்லி ஜூஸ் பார்லி ஜூஸ்
» வாழைத்தண்டு பார்லி சூப்
» இளநீர் ஜூஸ் இளநீர் ஜூஸ்
» இளநீர் ஜூஸ்!
» இளநீர் பனங்கற்கண்டு ஜூஸ்
» வாழைத்தண்டு பார்லி சூப்
» இளநீர் ஜூஸ் இளநீர் ஜூஸ்
» இளநீர் ஜூஸ்!
» இளநீர் பனங்கற்கண்டு ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum