வாழைப்பூ கூட்டு
Page 1 of 1
வாழைப்பூ கூட்டு
தேவையான பொருட்கள்....
வாழைப்பூ - 1
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 5
புளி - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• முதலில் வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும்.
* சிறிய பாத்திரத்தில் தனியாக புளியை போட்டு அதில் 1 டம்ளர் தண்ணீரில் ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
• மிளகாய், சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
• வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி கரைத்த தண்ணீரில் வாழைப்பூ, பொடியாக நறுக்கிய வெங்காயம், அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
• இதில், சிறிது கரம் மசாலாவை சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
• பிறகு, வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, அதனுடன் சேர்க்கவும். இதன் மீது கொத்தமல்லியை நறுக்கி தூவி விடவேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum