வெங்காயத்தாள் பச்சடி
Page 1 of 1
வெங்காயத்தாள் பச்சடி
தேவையான பொருள்கள்:
வெங்காயத்தாள்(பொடியாக நறுக்கியது) - அரை கப்
தயிர் - 1 கப்
இஞ்சி - சிறிது
சாலட் கீரை - 1 கொத்து
தக்காளி சாஸ் - அரை கப்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• வெங்காயத்தாள், சாலட் கீரை ஆகியவற்றை கழுவி நீரை துடைத்துக் கொண்டு பொடியாக நறுக்கவும்.
• பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.
• தயிரை கடைந்து உப்பு சேர்த்து, தக்காளி சாஸ், கீரைகள், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி தட்டி போட்டு நன்கு கலக்கவும்.
• சுவையான வெங்காயத்தாள் பச்சடி தயார். இதை ரைஸ் மிளகு குழம்பு மற்றும் சப்பாத்தி, பரோட்டா, கட்லட் ஆகியவற்றோடு பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி
» பழ பச்சடி
» வெங்காயத்தாள் பச்சடி
» பழ பச்சடி
» வெங்காயத்தாள் பச்சடி
» பழ பச்சடி
» வெங்காயத்தாள் பச்சடி
» பழ பச்சடி
» வெங்காயத்தாள் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum