தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கற்பூரவல்லி பச்சடி

Go down

கற்பூரவல்லி பச்சடி Empty கற்பூரவல்லி பச்சடி

Post  ishwarya Fri Mar 15, 2013 12:20 pm

தேவையான பொருட்கள்:

கற்பூரவல்லி இலை - ஒரு கைப்பிடி

புளிக்காத தயிர்- 1 கப்

பச்சை மிளகாய்- 2

கடுகு, வெந்தயம் நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

•கற்பூரவல்லி இலையை எடுத்து நன்கு கழுவி, பொடிப்பொடியா நறுக்கவும். அதனுடன் புளிக்காத தயிரைச் சேர்க்கவும்.

• பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய், கடுகு சேர்த்து அரைக்கவும்.

• நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

• கற்பூரவல்லி பச்சடி தயார்.

• உடலுக்கு சத்தான இந்த பச்சடி சளி பிரச்சனைக்கு மிகவும் நல்லது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum