தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கார்ன்- பனீர் பச்சடி

Go down

கார்ன்- பனீர் பச்சடி Empty கார்ன்- பனீர் பச்சடி

Post  ishwarya Fri Mar 15, 2013 11:49 am

தேவையானவை:

புளிக்காத புது தயிர் - 1 கப்
பிஞ்சு சோளம் - 1
பட்டாணி - கால் கப்
பொடியாக நறுக்கிய பனீர் - கால் கப்
பச்சை மிளகாய் - 1
பூண்டு (விருப்பப்பட்டால்) - ஒரு பல்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• சோளத்தை உதிர்த்துக்கொள்ளுங்கள்.

• சோளமணிகளையும், பட்டாணியையும் வேகவையுங்கள்.

• பச்சை மிளகாய், பூண்டை நசுக்கிக் கொள்ளுங்கள்.

• வேகவைத்த சோளம், பட்டாணிக் கலவையுடன் பச்சை மிளகாய், பூண்டு, பனீர் துருவல், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தயிரையும் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.

• குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்ற சத்தான தயிர்பச்சடி இது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum