தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெரும்பாடு குறைய

Go down

பெரும்பாடு குறைய  Empty பெரும்பாடு குறைய

Post  oviya Thu Mar 14, 2013 8:24 pm

அறிகுறிகள்:

பெரும்பாடு.
ரோகம்.

தேவையான பொருட்கள்:

இலவம் பிஞ்சு, கொழுந்து.
தயிர்.

செய்முறை:

இலவம் பிஞ்சும் கொழுந்தும் சம அளவு எடுத்து புளிப்பு தயிரில் ஒருஇரவு வைத்திருந்து காலையில் சாறு பிழிந்து குடித்து வர பெரும்பாடு குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum