வெஜ் ஆல்மண்ட் சாலட்
Page 1 of 1
வெஜ் ஆல்மண்ட் சாலட்
தேவையான பொருட்கள்....
கேரட்-1
வெள்ளரி-1
வறுத்த பாதாம் -10
லெட்யூஸ்- 10 இலைகள்
ஆலிவ் ஆயில்-1டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1 ஸ்பூன்
வெள்ளைமிளகுத்தூள் - சிட்டிகை
உப்பு - தேவைக்கு
செய்முறை.....
• கேரட்,வெள்ளரிக்காயை துருவிக் கொள்ளவும்.
• லெட்யூஸை பொடியாக நறுக்கவும்
• வறுத்த பாதாமை பொடியாக நறுக்கவும்
• ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெள்ளரிக்காய், லெட்யூஸ், பாதாம் அனைத்தையும் போட்டு அதில் ஆயில்,உப்பு,மிளகுத்தூள் சேர்த்து நன்கு சேர்த்து கலந்த பரிமாறவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜ் ஆல்மண்ட் சாலட்
» பச்சைப்பயறு வெஜ் சாலட்
» பச்சைப்பயறு வெஜ் சாலட்
» ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ் சாலட்
» வெஜ் குருமா
» பச்சைப்பயறு வெஜ் சாலட்
» பச்சைப்பயறு வெஜ் சாலட்
» ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ் சாலட்
» வெஜ் குருமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum