தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூரியனின் செயல்பாடுகள் (The Influence of the Sun)

Go down

சூரியனின் செயல்பாடுகள் (The Influence of the Sun) Empty சூரியனின் செயல்பாடுகள் (The Influence of the Sun)

Post  amma Fri Jan 11, 2013 12:09 pm

Cosmic Forces எவை? வாஸ்து சாஸ்திர முறைப்படி கண்ணுக்கு புலப்படாத ஒரு
சக்தி உலக முழுவதும் பரவி உள்ளது
Tangible that can be touched or real prealent = wide spread, predominant
எதை தொட்டு உணர முடியாதோ, எது எங்கும் பரவி உள்ளதோ, எது அளக்க முடியாத
அளவுக்கு சிறயதோ, Self Evident ஆக உள்ளதோ முடியாததோ எப்போதும் (சுய சாட்சி)
அழியாதிருப்ப சக்தி என்று சரியான பெயர் கொண்டதோ என முண்டக உபநிஷத்
விவரிக்கிறது. அது அப்பொருளைச் சமமான சக்தியுடன் தாங்கிக் கொண்டிருக்கிறது.
வையகம் ஒரு சக்தியாக ஆரம்பித்து (Matter) ஆக (பொருளாக) மாற்றப்பட்டது.
அப்பொருளின் உருவங்கள் இருக்கமாக கட்டப்பட்டுள்ள சக்தியே பார்க்க முடியாத
சக்தியின் பிம்பம் உலகிலுள்ள எல்லாவற்றிலுள்ளும் உள்ளது. ஆகவே புருஷன்
Cosmic Foreces சூரியன் சக்தியின் உள்ளும், கிரணங்களின் சுழற்சியிலும்,
பூமியின் காந்த அலைகளிலும் (field) உள்ளது. வாஸ்துபடி அவை எல்லாம் Macro
and Micro Cosmic புவியின் மீது செயல்பாடுகளை, ஊக்குவிக்கிறது.
இந்த (Cosmic Forces) காஸ்மிக் போர்சஸ்களுக்கு ஏற்ப வீடுகள் டிசைன்
செய்தால் அது சகல நன்மையும், நிம்மதியும் அளிக்கிறது.


சூரியனின் செயல்பாடுகள் (The Influence of the Sun)
பூமியில் வாழும்¢ எல்லா உயிர்களுக்கும் சூரியன் ஷிஷீuக்ஷீநீமீ ஆக உள்ளது.
கடவுளை ஒத்த உருவம் உடையவன் மனிதன். காலை சூரியன் Ultraviolett கதிகளை
வீசுகிறது. அது பகலின் மற்ற நேரத்தைக் காட்டிலும் அதிக ஒளியும் குறைந்த
சூடும் உள்ளது. அது கிருமிகளை அழிக்கிறது. வைட்டமின் டி உற்பத்திக்கு
உதவுகிறது.
சூரியன் கிழ்திசைக் கடவுள், வீட்டின் வடகிழக்கு Quarterல் வசிக்கிறார்.
சூரியன் மேற்கில் நகருகிறபோது சூடு அதிகமாகிறது. அதிக இன்ப்ராரெட் கதிர்களை
வெளியேற்றுகிறது. அது உடல் நலனுக்கு தீமை விளைவிக்கூடியது.
வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ள படி அதிக இட, அதிக கதவுகளும், அதிக
ஜன்னல்களும், அதிக பல்கனிகளும், அதிக தாழ்வாராங்களும் வடக்கு திசையிலும்,
கிழக்கு திசையிலும் அமைக்க வேண்டும். அதனால் சூரியனின் காலை ஒளிக்கதிர்
தடையின்றி வீட்டினுள் வீசும். இதனால் பெரிய மரம், செடி, கொடிகள், உயர்ந்த
சுவர்கள், சூரிய ஒளியைத் தடுக்கும். மற்றவையும் வடக்கிலும், கிழக்கிலும்
இல்லாது அமைத்தல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் தரைமட்டம் சற்று
குறைவாக இருப்பது நல்லது. வழக்கமாக வடகிழக்கு மூலை தியானம் செய்ய ஏற்றதாக
உபயோகப்படுகிறது. காரணம் The Sun also represents the inner or true self.
The Influence of the moon and the planets
பண்டைய மனிதர்கள் விண்வெளியில் கிரகங்களின் சுழற்சியைக் கண்டு அறிந்தனர்.
அவற்றின் இருப்பிடம் ஒவ்வொரு தனி மனிதரிடத்தின் மீது Subtle yet profound
influence அறியமுடியாத ஆனால் ஆழமான (தூண்டுதல்) மாற்றங்கள் செய்கின்றன
என்பதை அறிந்திருந்தனர்.
ஒவ்வொரு கிரஹமும் வாழும் உயிராகவும், பயப்படக்கூடிய தோற்றமாகவும், திருப்தி
அடைந்தால் ஒரு மனிதனுடைய தின வாழ்க்கையில் உயர்வும், சுகமான வாழ்வுக்கு
உத்திரவாமும் அளிப்பதாகவும் இருந்தன.
1. சந்திரன் உயிர்கொடுக்கும் சக்தி. மிஸீstவீஸீநீtவீஸ்மீ
ணீநீtவீஷீஸீமீக்ஷீtவீமீs, suதீநீஷீஸீsநீவீஷீus இரண்டுக்கும் அரசன்.
பொலிவும், புத்துணர்வும் அளிக்கும் இடமான குறியல் அறை சந்திரனால்
ஆளப்படுகிறது. அவனது (சந்திரன்) நிறம், வெள்ளை, வெளிர் நீலம் அல்லது பச்சை.
2. யிuஜீவீtமீக்ஷீ (குரு) : அஞ்ஞானம் அகற்றுபவர், அறிவு, கல்வி, ஞானம்
அளிப்பவர். தேவர்களுக்கு ஆசிரியர், கல்வி அல்லது நூலகத்தில் வாழ்பவர்.
அறிவைத் தூண்டும் மஞ்சள் நிறத்துடன் தொடர்புடையவர். ஆபரணம், பணம் மற்றும்
அதிக மதிப்புள்ள சொத்துக்களைக் காப்பவர். இவர் வீட்டின் வடதிசையில் அல்லது
வடக்கில் உள்ள அறையில் வைக்கப்பட வேண்டியவர்.
3. விமீக்ஷீநீuக்ஷீஹ் (புதன்) : சிறிய கிரஹம். சூரியனுக்கு அருகில் உள்ளவர்
விரைவில் சுழல்வது. மாற்றக்கூடியவைகளுக்கும் ஓய்வு அற்றவைகளுக்கும்
தூதுவர். சமஸ்கிருதத்தில் அவர் பெயர், புத்தி என்னும் சொல்லிலிருந்து வந்த
பெயரே புதன். முக்கிய ஆலோசனை நடத்தப்படும் இடமான அமரும் அறை அல்லது உணவு
உண்ணும் அறை போன்ற பொது இடத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர்.
4. க்ஷிமீஸீus (சுக்கிரன்) : ஆகாயத்தில் ஒளி வீசும் வெளிச்சம் உள்ள கிரஹம்
மனிதனின் இயற்கையான கொண்டாட்டம், அன்பு பொறுமை, அழகுக்கலை போன்ற ஆபரணம்
உடுத்தும் அறையிலும், படுக்கை அறையிலும் சுக்கிரனின் தூண்டுதல்கள்
இருக்கும். பிடித்த நிறம் வெளிர் நீலம், பிங்க், வெளிர் மஞ்சள்.

ரிuழீணீ ஷீக்ஷீ விணீக்ஷீs: சிகப்பு கிரஹம் நெருப்பு போர் இவற்றுடன்
தொடர்புடையது. நிரந்தரமற்றது. அழிக்கும் இயல்புடையது. தென்கிழக்கு மூலை
(அக்னி)யில் வாசம் செய்பவர் விவாதத்திற்கு எதிராகக் காப்பவர். அவருக்கு
உகந்த இடம் சமையல் அறை.
ஷிணீtuக்ஷீஸீ (சனி) சட்டமும் வரையறுத்தலுக்குமுள்ள கிரஹம், பூமிக்கு வெகு
தொலைவில் உள்ளது. மிகவும் மெதுவாக மாறுவது, கரிய நிறம் கொண்டது. வீட்டின்
இருண்ட இடமான அலமாரிகள், பூமிக்க கீழ் உள்ள தளம் (கீழ்தளம்) வாசம் செய்வது.

பூமியின் செயல்பாடுகள் Influence
வாஸ்துப்படி சச்தியுள்ள அலைகள் பூமியின் மீது வலைபோல் பின்னிக் கொண்டு
இருக்கிறது. மின்காந்த வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து
மேற்காகவும், சூரியன் பிரயாணம் செய்யும் பாதையில் உள்ளது. நான்கு பெரும்
திசைகாட்டி, திசைகள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ரேகைகள் ஒன்றை ஒன்று
90 டிகிரி கோணத்தில் சந்திக்கின்றன. சராசரியாக 15 டிகிரி அடைவதற்கு
பூமியின் அச்சு 23.5 டிகிரி கோணத்திலிருந்து 360 டிகிரி ஆக முன்னோர்கள்
பிரித்தனர். ஆகையால் முக்கிய திசைகளின் 90 டிகிரி யின் மூலைகளிலிருந்து 15
டிகிரி கோணம் எடுக்கப்பட்டு மொத்தமாக 30 டிகிரி போக 60 டிகிரி விடப்பட்டது.
ஆகையால் முக்கிய திசைகள் 60 டிகிரி உள்ளதாக கணக்கிடப்பட்டது- ஒவ்வொரு
திசைகளின் விகிதங்களை கணக்கிட்டு, இடத்தின் எந்த ஒரு பகுதியிலும் பல
திசைகளின் செயல்பாடுகளை முன்னோர்கள் கணக்கிட முடிந்தது.
நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டடால் ஒரு வீடு, நன்மை செய்யும் எல்லா இயற்கை
சக்திகளையும் ஈர்க்கிறது. நன்மையும், மன திருப்தியும் வீட்டில்
வாழ்பவருக்கு உறுதியாக அளிக்கிறது.
இயற்கையாகவே அந்த வீடு வையகத்தின் ஒரு பிரிவாக பின்னிப் பிணைக்கப்பட்டு
அத்துடன் ஒன்றி சகல நன்மைகளுடன் ஆனந்தமாக அதிர்வில் அசைந்தாடுகிறது.
Vibration (அதிர்வு): பூமியின் மின்காந்த அலை முடிவாக எல்லா கிரஹங்களுக்கம்
நன்மை அளிக்கிறது. முழு பூமி கிருஹத்துக்கு சக்தி செயல்பாடுகள் போல சதுர,
செவ்வக வடிவில் உள்ள வீட்டு மனைகளும், கட்டடங்களும் காண்பிக்கின்றன.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum