படை நோய் குறைய
Page 1 of 1
படை நோய் குறைய
அறிகுறிகள்:
உடலில் படை.
உடலில் அரிப்பு.
கை கால்களில் புண்.
தேமல்.
தேவையான பொருட்கள்:
சீந்தில் கொடி
சிவனார் வேம்பு
வேப்பம் பட்டை.
கருடன் கிழங்கு
பறங்கிச் சக்கை
விளக்கெண்ணெய்.
செய்முறை:
சீந்தில் கொடி 15 கிராம், சிவனார் வேமபு, முற்றின வேப்பம் பட்டை, கருடன் கிழங்கு, பறங்கிச் சக்கை வகைக்கு 10 கிராம் எடுத்து நைத்துப்போட்டு 500 மில்லி தண்ணீர் விட்டு 250 மில்லியாகச் சுண்டக்காய்ச்சி அதில் 50 கிராம் விளக்கெண்ணெய் விட்டு தேன் பதத்தில் காய்ச்சி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இதில் காலை, மாலை தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் படை நோய் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum