வாஸ்துவின் கொள்கைகள்
Page 1 of 1
வாஸ்துவின் கொள்கைகள்
புராணக் கதைகளிலிருந்து வாஸ்துவின் கொள்கைகள் பிறந்தது. பழங்கால வையகத்தின்
சட்டத்தால் திணிக்கப்பட்டாலும், காலத்தால் மாறாதது. 5000 ஆண்டுகளுக்கு
முன்னிருந்ததே போல் இன்றும் உள்ளது. வாஸ்து முறைப்படி உள்ளும் புறமும்
மாற்றிக் கொள்ளும் தகுதி உடையவை காற்று நெருப்பு போன்ற மூலக் கூறுகளிலும்
மனித உடல் உறுப்புகளிலும் அடங்கியுள்ள அடிப்படை சக்திகள் ஒன்றே ஒன்று.
கட்டடங்களும், உருவங்களும் சிஷீsனீவீநீ கொள்கைகளின் அடிப்படையில் ஒத்து
போகக் கூடியவை என வாஸ்து கூறுகிறது. வையகத்து பாகங்களின் அமைப்புகளில் ஒரு
பிரிவாக அவைகள் விளங்குகின்றன. ஒரு நியைதியில் அதிர்வு ஏற்படுத்துகிறது.
நல்ல அதிர்வுகள் வீட்டில் வசிப்பவர்களுக்கு நற்பலன் அளிக்கிறது.
வாஸ்துவில் குறுக்கு நெடுக்கு குவியல்களாக சக்திகோடுகள் பூமியின் குறுக்கே
வடக்கிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும் பயணம் செல்கின்றன.
நாம் வசிக்கும் இடத்திலும் வேலை செய்யும் இடத்திலும் இந்த திசையைப்
பொறுத்து அமைந்துள்ளது. இவை வீட்டில் வசிப்பவர்களின் மீது நேரிடை பலன்
அளிக்கவில்லை.
சூரியன் உதிக்கும் கிழக்கு திசை எல்லா ஆரம்பத்திற்கம் குறிக்கிறது
(Represent). மாலை சூரிய அஸ்தமனம் முடிவை குறிக்கிறது. அறியாமையும்,
இருளையும் குறிக்கிறது.
துருவ நட்சத்திரம் உள்ள இடம் வடக்கு திசையைக் குறிக்கிறது. இந்த ஆகாயத்தின்
ஒரு நிலையான இடம் நிலையான பாதுகாவலான நிலையைக் குறிக்கிறது. தெற்கு கடந்த
காலத்தையும் நமது முன்னோர்களையும் குறிக்கிறது.
(எதிலிருந்து எல்லா உருவம் தோன்றுகிறதோ அந்த முக்கியமான இடம் பூமியையும்,
பூமியின் மேற்பரப்பையும் இணைப்பதே வாஸ்து விஞ்ஞானம் முழுமையானது) சரியான
முறையில் பயன்படுத்தப்பட்டால் உலக வாழ்க்கைக்கு அளவற்ற ஆனந்தம் அளிக்கும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வாஸ்துவின் தொடக்கம்
» மொழிபெயர்ப்பியல் கொள்கைகள்
» மொழிபெயர்ப்பியல் கொள்கைகள்
» குருவின் இரு கொள்கைகள்!!!
» சித்தர்களின் அடிப்படைக் கொள்கைகள்
» மொழிபெயர்ப்பியல் கொள்கைகள்
» மொழிபெயர்ப்பியல் கொள்கைகள்
» குருவின் இரு கொள்கைகள்!!!
» சித்தர்களின் அடிப்படைக் கொள்கைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum