தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

5000 ரூபாய்க்கு குழந்தையை விற்ற திருமணமாகாத தாய்!

Go down

5000 ரூபாய்க்கு குழந்தையை விற்ற திருமணமாகாத தாய்! Empty 5000 ரூபாய்க்கு குழந்தையை விற்ற திருமணமாகாத தாய்!

Post  meenu Wed Mar 13, 2013 5:29 pm

பிறந்து ஏழே நாட்களான சிசுவை 5000 ரூபாவிற்கு விற்பனைச்செய்வதற்கு முயன்ற திருமணமாகாத தாய்யொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த சிசுவை விலைக்கொடுத்து வாங்குவதற்கு முயன்ற குழந்தைப்பாக்கியம் இல்லாத பெண்ணொருவரையும் தரகு வேலைச்செய்த இரண்டுபேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஊருபொக்க பொலிஸ் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளது. 27 வயதான திருமணமாகாத தாயே தனது குழந்தையை 5000 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தே பொலிஸார் அந்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum