தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகரின் மனைவி என்பதில் பெருமை இல்லை : பிரியங்கா திரிவேதி

Go down

நடிகரின் மனைவி என்பதில் பெருமை இல்லை : பிரியங்கா திரிவேதி  Empty நடிகரின் மனைவி என்பதில் பெருமை இல்லை : பிரியங்கா திரிவேதி

Post  ishwarya Wed Mar 13, 2013 5:05 pm

பிரபல நடிகரின் மனைவி என்பதில் பெருமை இல்லை’ என்றார் பிரியங்கா திரிவேதி. ‘ராஜ்ஜியம்’, ‘காதல் சடுகுடு’, ‘ராஜா’, ‘ஐஸ்’, ‘ஜனனம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிரியங்கா திரிவேதி. இவர் பிரபல கன்னட நடிகர் உபேந்திராவை மணந்தார். அதன்பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது சூப்பர் ஸ்டார் மனைவியானது சந்தோஷம். அவருடன் வாழும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். அதேநேரம் அவருக்கு சமமாக என்னுடைய அடையாளத்தை வெளிக்காட்டுவது என்பது கடினம்.

உபேந்திராவை மணப்பதற்கு முன் என்னை நடிகையாக அடையாளம் கண்டுகொண்டிருந்தார்கள். இப்போது நடிகையாக என்னை அடையாளம் காட்டிக்கொள்வது சவாலாக உள்ளது. பிரபல நடிகரின் மனைவி என்று மட்டும் என்னை சொல்லாமல் நடிகை என்ற அடையாளத்தை மீண்டும் சம்பாதிக்க எண்ணுகிறேன். நாங்கள் இருவரும் ரொம்பவும் வித்தியாசமானவர்கள். அதுதான் எங்கள் வாழ்க்கையை இனிமையாக்கி இருக்கிறது. உபேந்திரா தொழில் பக்தி நிறைந்தவர். வேலையை தவிர வேறு எதிலும் அவர் அதிக கவனம் செலுத்த மாட்டார். நடிப்புதான் அவர் மனம் முழுவதும் நிரம்பி இருக்கும். அதன்பிறகு அவர் வாழ்வில் நான் முழுமையாக நிரம்பி இருக்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘எனக்குப் பெருமை இந்தியன் என்பதில்தான்… முஸ்லிம் என்பதில் அல்ல!’- ஷாரூக்
»  நம்பர் ஒன் நடிகை என்பதில் எந்த பெருமையும் இல்லை : சமந்தா பேட்டி
» வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் இரமேஷ். வன யுத்தம் என்னும் தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் கிஷோர். அப்போ படம் படு மிரட்டலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இவருக்கு ஜோடியாக வ
» காமெடி நடிகரின் ரகசிய மகள் ஹீரோயினாக அறிமுகம்
» நடிகரின் தந்தை படுகொலை: பங்குச் சந்தை புரோக்கர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum