முனியில் நடிக்காதது ஏமாற்றம் இல்லை
Page 1 of 1
முனியில் நடிக்காதது ஏமாற்றம் இல்லை
சென்னை : லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் ‘முனி’ 3ம் பாகத்தில் லட்சுமி ராய் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது டாப்ஸி நடிக்கிறார். இதுகுறித்து லட்சுமி ராய் கூறியதாவது:
‘முனி’ 3ம் பாகத்தில் நான்தான் நடிப்பேன் என்று யாரும் சொன்னதில்லை. ‘முனி’ 2ம் பாகமான ‘காஞ்சனா’ ஹிட்டானதால், அடுத்த பாகத்திலும் நானே நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இப்போது அது நடக்காததால் என் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.
எனது இ மெயிலிலும், டுவிட்டரிலும் தங்கள் ஏமாற்றத்தை அவர்கள் தெரிவிக்கிறார்கள். ‘முனி’ 3ம் பாகத்தின் கதை முற்றிலும் மாறுபட்டது. அதற்கு நான் பொருத்தமாக இருக்க மாட்டேன் என்பது இயக்குனரின் கருத்தாக இருக்கலாம். எதையும் அவர் சரியாகவே செய்வார். தனது டைரக்ஷனில் யார் நடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது. ‘முனி’ 3ம் பாகத்தில் நடிப்பேன் என்ற எதிர்பார்ப்பில் எப்போதும் நான் இருந்ததில்லை. எனவே, எனக்கு எந்த ஏமாற்றமும் கிடையாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அதிக படங்களில் நடிக்காதது ஏன்?
» ரஜினியுடன் நடிக்காதது ஏன்? – கத்ரீனா விளக்கம்
» ரஜினி – கமல் இணைந்து நடிக்காதது ஏன்?
» தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? – தமன்னா
» மலையாள படத்தில் நடிக்காதது ஏன்? மீனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum