யுவனைத் தாக்கும் தயாரிப்பு
Page 1 of 1
யுவனைத் தாக்கும் தயாரிப்பு
சமர் படம் மாபெரும் வெற்றி, கூடுதலாக நூறு திரையரங்குகளில் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்று இயக்குனர் திருவும், த்ரிஷாவும் சொல்லித் திரிகிறhர்கள். இது உண்மையெனில் சந்தோஷப்பட வேண்டிய தயாரிப்பாளரோ இரண்டு மூன்று எரிமலைகளை உள்ளுக்குள் அடக்கிய மாதிரி புகைந்து கொண்டிருக்கிறார்.
சமர் மிகச்சுமாராகவே வசூலித்துள்ளது. இதுவரை சென்னையில் ஒன்றரை கோடி அளவுக்கே இதன் வசூல் உள்ளது. விமல் படத்துக்கே இந்த வசூல் சாதாரணமாக கலெக்ட் ஆகிவிடும் என்ற நிலையில் ஓரளவு மீடியம் பட்ஜெட்டில் வெளியான சமருக்கு இது எம்மாத்திரம்? தயாரிப்பாளாpன் ரமேஷின் பாக்கெட்டை சமர் பலமாக கோடு போட்டிருக்கிறது.
தலைக்கு மேலே வெள்ளம் போயாச்சு இனி இடமென்ன வலமென்ன. சகட்டுமேனிக்கு தனக்கு தொந்தரவு அளித்தவர்களை விளாசித் தள்ளியிருக்கிறார். முதல் விக்கெட் யுவன்.
மலேசியாவுக்குப் போனால்தான் இசை தனக்குள் ஊற்றெடுக்கும் என யுவன் சொல்ல பிளைட் டிக்கெட் போட்டு மலேசியாவுக்கு அனுப்பியிருக்கிறார். அங்கு பைவ் ஸ்டார் ஹோட்டலில் அறை. ஆனால் வேலை மட்டும் நடக்கவில்லையாம். சமருக்காக வந்துவிட்டு மலேசியாவில் நடக்கவிருந்த தனது மியூஸ[க் கான்சர்ட்டில்தான் கான்சன்ட்ரேட் செய்திருக்கிறார். பின்னணி இசை என்ற பெயரில் கூட்டி முழக்கியது யுவன் அனுப்பிய ஆட்கள்.
படத்தின் பாடலும், பின்னணி இசையும் தீய்ந்துப் போனதுக்கு யுவனே காரணம் என் தயாரிப்பாளர் குற்றம்சாற்றியிருக்கிறார்.
கீ போர்டை தூக்கிட்டு இந்த இசையமைப்பாளர்கள் தயாரிப்பாளர் செலவில் டூர் போவதற்கு முதலில் ஒரு ரெட் கார்ட் போடணும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மிஷ்கினின் புதிய தயாரிப்பு நிறுவனம் ‘தனியான ஓநாய்’
» வழக்குக்கான தயாரிப்பு
» தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிரபு சாலமன்
» பிரபல சேலை தயாரிப்பு நிறுவன விளம்பரத் தூதுவராக வித்யா பாலன்
» ‘மெரினா’ படம் தயாரிப்பு வழக்கு: ரூ.3.76 கோடி லாபம் என கோர்ட்டில் அறிக்கை தாக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum