வன யுத்தம்’ யாரையும் புண்படுத்தாது
Page 1 of 1
வன யுத்தம்’ யாரையும் புண்படுத்தாது
சென்னை : சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து ஏ.எம்.ஆர்.ரமேஷ் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘வன யுத்தம்’. இப்படம் பற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 11 வருடங்கள் ஆய்வு செய்து, 250 பேருக்கு மேல் நேரில் சந்தித்து பேட்டி கண்டு, வீரப்பன் வாழ்க்கையை படமாக உருவாக்கியுள்ளேன். இதில் எந்தப் பக்கமும் சாயவில்லை. குறிப்பிட்ட யாரையும் புண்படுத்தவில்லை. பரபரப்பான உண்மைச் சம்பவத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற கடமை உணர்வுடன் இதை உருவாக்கி உள்ளேன்.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கோர்ட்டுக்கு சென்றார். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. கோர்ட் உத்தரவுப்படி சில காட்சிகளை நீக்கினோம். இப்போது பிரச்னை தீர்ந்து விட்டது. தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழில் 14,ம் தேதி படம் ரிலீசாகிறது. பிறகு கன்னடத்தில் வருகிறது. தெலுங்கில் ‘டப்‘ செய்துள்ளோம். தமிழகத்தை போல கர்நாடகாவிலும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.
அடுத்து விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையைப் படமாக்குகிறேன். அதுபற்றி விரைவில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர்கள் வ.ஐ.ச. ஜெயபாலன், அருள்மணி, சம்பத்ராம், வசனகர்த்தா அஜயன் பாலா, டி.சிவா உடனிருந்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நான் யாரையும் காதலிக்கவில்லை: லட்சுமிராய்
» பாலிவுட்டில் யாரையும் மணக்கமாட்டாராம் கத்ரீனா கைப்
» யாரையும் காதலிக்கவில்லை – மோனிகா
» ஆதிபகவன் படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை: தயாரிப்பாளர் அன்பழகன் மறுப்பு
» நான் யாரையும் திருமணம் செய்யவில்லை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum