தானம் செய்யுங்கள்
Page 1 of 1
தானம் செய்யுங்கள்
அம்மன் கோவிலுக்கு வருபவர்கள் குறைந்தது மூன்று பேர்களுக்காவது மூன்று விதமான தருமங்கள் செய்வது நல்லது. முதல் தானம் சொர்ணதானமாகும். இது ஏழை எளியவருக்கு தன்னால் இயன்ற காசு பணத்தை தானமாக, தருமமாக கொடுப்பதாகும்.
அன்னதானம் என்பது உணவு வகைகள், சாப்பாடு, டிபன் பலகார பட்சணங்கள் ஆகியவற்றை ஏழை எளியவருக்கும் பசியால் வாடுபவருக்கும் கொடுத்து பசியாற்றுவது. இது சிறந்த தானமாக கருதப்படுகிறது.
வஸ்திர தானம் என்பது புது துணிவகைகள், புடவை ஜாக்கெட் பிட், வேட்டி, துண்டு, சர்ட் பிட் ஆகியவை. ஏழை எளியோருக்கு உடுத்திக் கொள்ளும் வகையில் அன்பு நெறியில் வழங்கலாம். இந்த மூன்று தானங்கள் செய்வதால் மூன்று ஆற்றல் மிகு சக்திகளும் கிடைக்கும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum