நன்றி நன்றி நன்றி நன்றி
Page 1 of 1
நன்றி நன்றி நன்றி நன்றி
அண்ணாநகர் மேற்கு எஸ்பிஓஏ பள்ளி கிழக்கு கேட் சாலையில் குடிநீர் வாரியம் அமைத்த கான்கிரீட் ஸ்லாப் சாலையில் உடைந்து பள்ளம் ஏற்பட்டதை சரி செய்ய வேண்டி மார்ச் 4-ம் தேதி ஆராய்ச்சிமணியில் குறிப்பிட்டிருந்தேன். அடுத்த சில நாள்களில் இக் குறை சரி செய்யப்பட்டது. நடவடிக்கை எடுத்த குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும் செய்தியை வெளியிட்ட தினமணிக்கும் நன்றி.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum