தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலக்கியச் சங்கமம்

Go down

இலக்கியச் சங்கமம் Empty இலக்கியச் சங்கமம்

Post  meenu Tue Mar 12, 2013 1:06 pm



தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் - "சித்திரமும் கைப்பழக்கம் இயக்கம்' இணைந்து நடத்தும் புகைப்படப் பயிற்சி பட்டறை நிறைவு விழா. தலைமை: த.கரிகாலன்; பங்கேற்பு: வண்ணதாசன், தனஞ்செயன், வே.சுந்தரராமன்,சேவியர் அந்தோணி, கே.பி.கதிரவவேல், பெ.கோவிந்தராஜு; தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், 820/8, உழுவைச் சாலை, அன்னை கல்யாண மண்டபம் எதிர்புறம், திருநெல்வேலி-7; 25.2.13 மாலை 5.00.



மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் நடத்தும் திங்கள் பாவரங்கம். பங்கேற்பு: வ.விசயலட்சுமி, சி.வெற்றிவேந்தன், பெ.பராங்குசம், கு.அ.தமிழ்மொழி, பைரவி, கு.அறிவாளன்; அறிவாளன் அகம், 1, முருகர் கோயில் தெரு, சண்முகாபுரம், புதுச்சேரி-9; 25.2.13; மாலை 6.30.



இசுலாமியாக் கல்லூரி தமிழ் மன்றம் நடத்தும் முத்தமிழ் விழா. தலைமை: கு.பிரேம்நசீர்; பங்கேற்பு: பாரதி கிருஷ்ணகுமார், தி.மு.அப்துல்காதர், பட்டேல் முகமது யூசுப், து.ருக்மணி, கோ.வெங்கடகிருஷ்ணன்; அல்லாமா இக்பால் கலையரங்கம், இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி; 25.2.13 காலை 10.00.



பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெரியார் உயராய்வு மையம் நடத்தும் கருத்தரங்கம். தலைமை: சு.கார்த்திக்; பங்கேற்பு: பழ.அதியமான், இரா.தாமோதரன், பா.மதிவாணன், ப.மகாலிங்கம், சோம.இராசேந்திரன், மு.வளர்மதி, அரங்க.சுப்பையா, இரா.காமராசு, அ.கனகராசு, வி.தமிழ்ச்செல்வன்; பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, இலால்குடி; 26.2.13 காலை 10.00.



அகநி வெளியீட்டகம் நடத்தும் "குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' நூல் அறிமுக விழா. பங்கேற்பு: மு.முருகேஷ், இரா.சிவக்குமார், கு.ஜெய்சங்கர், எஸ்.தாயுமானவன்; பாரதி சமூக - கல்வி ஆய்வு மையம், அம்மையப்பட்டு, வந்தவாசி; 27.2.13 காலை 10.30.



நட்பு வட்டம் இலக்கிய அமைப்பு நடத்தும் இலக்கிய விழா. தலைமை: மு.பாலசுப்பிரமணியன்; பங்கேற்பு: சிவ.இளங்கோவன், ந.அரங்கசாமி, சி.துரைசாமி, கி.பெ.சீனுவாசன்; புதுவைத் தமிழ்ச் சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி-11; 27.2.13 மாலை 6.00.



மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்தும் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள். பங்கேற்பு: வே.வெங்கட்ராமன், ஆ.கு.குமரகுரு, ம.சா.அறிவுடைநம்பி; பேரவை அரங்கம், பல்கலைக்கழக வளாகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி; 28.2.13 காலை 10.30.



சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை நடத்தும் தி.முத்துக்கண்ணப்பர் அறக்கட்டளைச் சொற்பொழிவு. தலைமை: ய.மணிகண்டன்; பங்கேற்பு: நா.செல்வராசு; பவளவிழா கலையரங்கம், பரிதிமாற் கலைஞர் வளாகம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை; 28.2.13 மாலை 3.00.



பேராசிரியர் பொற்கோ நேயர்கள் தமிழ் மேம்பாட்டுச் சங்கத் தொடக்க விழா. தலைமை: பொற்கோ; பங்கேற்பு: ம.இராசேந்திரன், து.மூர்த்தி, வ. ஞானசுந்தரம், ப.தாமரைகண்ணன், தமிழ்ச்செல்வி; பாரதீய வித்யா பவன், மயிலாப்பூர், சென்னை; 2.3.13 மாலை 4.00.



நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் பல்சுவை இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: கலை.செழியன், கே.செந்தமிழ்ச்செல்வன், தணிகைமைந்தன், சு.கலைச்செல்வன், கோபிநாத்; ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா பள்ளி, எண்.15, அ.பொ.அரசு சாலை, நேரு நகர், எருக்கஞ்சேரி, சென்னை-118; 3.3.13 காலை 9.30.



இலக்கியவானம் நடத்தும் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம். தலைமை: இ.தி.நந்தகுமாரன்; பங்கேற்பு: பொன்.கி.பெருமாள், சா.அன்பரசன்; ஸ்ரீ சத்யா மேனிலைப் பள்ளி, 9, நீதிபதி செல்லப்ப நாயக்கர் தெரு, பூந்தமல்லி, சென்னை-56; 3.3.13 காலை 10.00.



திருமுறை அருட்பணி அறக்கட்டளையின் எட்டாம் ஆண்டு விழா. பங்கேற்பு: டி.பி.சித்தலிங்கய்யா, என்.சுவாமிநாதன், ஸ்ரீமத் சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள், சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பாலமுருகனடிமை சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், சாந்திகுமார சுவாமிகள், சிவஞானதேசிக சுவாமிகள், சாந்தா சுவாமிகள், நீதியரசர் பு.ரா.கோகுலகிருஷ்ணன், ஒüவை நடராசன், வே.சிவசுப்பிரமணியன், பா.சற்குரு நாதன், அருணை. பாலறாவாயன், புரிசை. நடராசன், அ.வே.சாந்திகுமாரசுவாமிகள், மு.சிவச்சந்திரன், சு.சதாசிவம்; திருமுறை அருட்பணி மாளிகை, 14, மாகாளியம்மன் கோயில் தெரு, சின்ன காஞ்சிபுரம்; 3.3.13 காலை 7.00.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum