தமிழ் சினிமாவில் டிராபிக்ஜாம் சென்னையில் ஒரு நாள் விழாவில் கே.எஸ்.ரவிகுமார் பேச்சு
Page 1 of 1

சென்னை : ஐ பிக்சர்ஸ் சார்பில் ராதிகா சரத்குமார், மேஜிக் பிரேம் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் படம், ‘சென்னையில் ஒரு நாள்’. சரத்குமார், பிரகாஷ் ராஜ், சேரன், பிரசன்னா, ராதிகா, பார்வதி, இனியா, மல்லிகா உட்பட பலர் நடிக்கிறார்கள். ஷாகித் காதர் இயக்கி உள்ளார். ஷஹநாத் ஜலால் ஒளிப்பதிவு செய்துள்ளார். மெஜொ ஜோசப் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது: சினிமா விழாக்கள் எல்லாமே குடும்ப விழாக்கள்தான். சரத்குமாருடன் பத்து படங்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். சேரன் என்னுடன் பத்து படங்கள் பணியாற்றி இருக்கிறார் அதனால் இது என் குடும்ப விழா. இந்தப் படம் டிராபிக் பற்றியது. இப்போது நகரின் சாலைகளில் மட்டுமல்ல சினிமாவிலும் டிராபிக்ஜாம் அதிகரித்து விட்டது. தினசரி பத்திரிகைகளில் பார்த்தால் பக்கத்துக்கு பக்கம் சினிமா விளம்பரங்கள்தான்.
இதையெல்லாம் தாண்டித்தான் ஜெயிக்க வேண்டி இருக்கிறது. எத்தனை டிராபிக்ஜாம் இருந்தாலும் நல்ல படங்கள் ஓவர்டேக் செய்து விடும். மக்கள் அதற்கு வழிவிட்டு வரவேற்கிறார்கள். பவர் இருக்கிற படங்கள்தான் ஓடும். பவர் உள்ள ஸ்டார்கள் நடித்த படங்கள்தான் ஓடும். நான் பவர் ஸ்டாரைப் பற்றிச் சொல்லவில்லை. நல்ல மெசேஜ் சொல்லும் இந்தப் படம் பரபரப்பான ஆக்ஷன் படம் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் பேசினார். விழாவில் தனுஷ், சேரன், பிரசன்னா, விஜயகுமார், சினேகா, நமீதா, பார்வதி, அனன்யா, ரம்யா நம்பிசன், சந்தியா, இனியா, தயாரிப்பாளர் கேயார், வசனகர்த்தா அஜயன்பாலா உட்பட பலர் பேசினார்கள். தயாரிப்பாளர்கள் ராதிகா சரத்குமாரும், லிஸ்டின் ஸ்டீபனும் வரவேற்றார்கள். சரத்குமார் நன்றி கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சந்தர்ப்ப சூழ்நிலையால் சினிமாவில் நடிக்கவில்லை : வடிவேலு பேச்சு!
» சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன் – சூர்யா பேச்சு
» முத்துராமன் விழாவில் ரஜினியின் பேச்சு (முழுமையான வீடியோ இணைப்பு)
» ரசிகர்கள்தான் எனது பலம்: மதுரையில் "விஸ்வரூபம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேச்சு
» எந்திரனை மறந்தால் நண்பன் பிடிக்கும்: பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் ஷங்கர் பேச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum