கர்சாய், ஸர்தாரியுடன் கெமரன் பேச்சுவார்த்தை
Page 1 of 1

ப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமாதனம் செய்து வைக்க முயலுகிறது பிரிட்டன்
பிரிட்டன் வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி ஸர்தாரி மற்றும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாய் ஆகியோருடன் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் லண்டனுக்கு சற்று வெளியேயுள்ள தனது உத்தியோகபூர்வ கிராமப்புற வீட்டில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையிலான எல்லையில் அமைதியை ஏற்படுத்த முயலுவது, ஆப்கானில் இருந்து அடுத்த வருடம் சர்வதேச படைகள் தமது மோதல் நடவடிக்கைகளை முடித்துக்கொண்டதன் பின்னர் தாலிபான்கள் மீண்டும் தலைதூக்காமல் பார்த்துக்கொள்வது ஆகியவற்றுக்கான வழிவகைகள் பற்றி இவர்கள் விவாதிக்கின்றனர்.
தாலிபான்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ஆப்கானிய அரசு விரும்புவதாகவும், அது நடப்பதற்கு பாகிஸ்தான் உதவும் என்று தாங்கள் நம்புவதாகவும் ஆப்கானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜாவேத் லுதீன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் ஜனநாயக ஆட்சி முறை பாதிக்கப்படாது, அரசியல் சாசனத்தின் கீழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற பட்சத்தில் தாலிபான்களுக்கு ஆப்கானில் அரசியல் பங்கு ஒன்று வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஞாயிறு இரவு அதிபர் கர்சாய்க்கும் அதிபர் ஸர்தாரிக்கும் கெமரன் விருந்துபசாரம் செய்திருந்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்சாய், ஸர்தாரியுடன் கெமரன் பேச்சுவார்த்தை
» கத்தாரில் தலீபான்களுடன் சமரசப்பேச்சு ஆப்கான் ஜனாதிபதி கர்சாய் விரைகிறார்
» விஸ்வரூபம் விவகாரம்: பேச்சுவார்த்தை தொடங்கியது
» சேவை வரி - மத்திய அரசுடன் திரையுலகினர் பேச்சுவார்த்தை
» இன்று சென்னை திரும்பினார்: முஸ்லிம் அமைப்பினருடன் கமலஹாசன் பேச்சுவார்த்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum