ஸ்காட்லாந்தின் சுதந்திரத்துக்கு எதிரான பிரிட்டன் அரசின் ஆவணங்கள்
Page 1 of 1

ஐக்கிய இராச்சியத்திலிருந்து தனிநாடாக பிரிந்துசெல்ல நினைக்கும் ஸ்காட்லாந்தின் சுதந்திரக் கோரிக்கையை எதிர்க்கும் முகமாக தான் தயாரிக்கும் ஆவணங்களின் முதல் தொகுதியை பிரிட்டிஷ் அரசாங்கம் இன்று வெளியிடுகிறது.
இது தொடர்பில் சர்வதேச சட்ட நிபுணர்களான இரண்டு பேராசிரியர்கள் தமது சட்ட ஆலோசனைகளை வரைந்துள்ளனர்.
அடுத்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் ஸ்காட்லாந்து பிரிந்துசெல்வதற்கான ஆணையைப் பெற்றால், தனிநாடாகும் ஸ்காட்லாந்து சர்வதேச நிறுவனங்களில் உறுப்புரிமை பெறுவதற்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டியேற்படும் என்று அந்த ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை இதுபோன்ற சர்வதேச அமைப்புகளில் புதிய நாடொன்று உறுப்புரிமை பெறுவதுபோல ஸ்காட்லாந்து விண்ணப்பிக்க வேண்டிவரும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆவணங்கள் வலியுறுத்துகின்றன.
இங்கிலாந்தும் வட அயர்லாந்தும் வேல்ஸும் தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியமாக இருக்கும் என்றும் அதனால் ஏற்கனவே தாம் அனுபவிக்கும் அந்தஸ்துகளும் உரிமைகளும் கடப்பாடுகளும் தொடர்ந்தும் தமக்கு இருக்கும் என்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பில் சட்ட நிபுணர்கள் தயாரித்துள்ள ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம் என்று பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டினார். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் உமாபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் மென்மையான அணுகுமுறையினால் தான் பாக
» பிரிட்டன் பெண்களிடம் அதிகரிக்கும் பழக்கம்
» ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: முக்கிய ஆவணங்கள் வந்தன

» சனிக்கிரகத்தில் மிகப்பெரிய புயல்: பிரிட்டன் பரப்பளவைவிட 12 மடங்கு அதிகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum