வழக்கு எண் - வெங்கட்பிரபுவின் விமர்சனம்
Page 1 of 1
வழக்கு எண் - வெங்கட்பிரபுவின் விமர்சனம்
பாலாஜி சக்திவேலின் சினிமா கொள்கைகளுக்கு எதிர் திசையில் நீச்சலடிப்பவர் வெங்கட்பிரபு. கதையும், யதார்த்தமும் இணைந்தால்கூட நூறு கிராம் தேறாது இவரது படத்தில். ஜாலிக்கும், கேளிக்கைக்கும் நூறு சதவீத கியாரண்டி தரும் இவர் வழக்கு எண் படத்தை வியந்து பாராட்டியிருக்கறார்.
சமீப காலத்தில் நான் பார்த்தப் படங்களில் ரொம்ப முக்கியமான படம் இது. ரொம்ப அருமையாக இருந்தது என மனம் திறந்து தனது பாராட்டை முன் வைத்துள்ளார். நடிகர்கள், கேமராமேன் விஜய் மில்டன் ஆகியோரை பாராட்டியிருப்பவர் ஒரேயொரு குறையை மட்டும் சுட்டிக் காட்டியிருக்கிறார். அது இசை.
படத்தில் இசைதான் ஒரே மைனஸ் என்று தெரிவித்துள்ளார் கோவா இயக்குனர்.
பொதுவாக இப்படி ஓபனாக யாரும் தமிழில் விமர்சனம் செய்வதில்லை. அந்தவகையில் வெங்கட்டின் இந்த ஓபன் ஸ்டேட்மெண்டை வரவேற்க வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வழக்கு எண் 18/9 – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» விமர்சனம்: விண்மீன்கள்
» டூ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» விமர்சனம்: விண்மீன்கள்
» டூ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum