பாகிஸ்தானில் காதலர் தின ஒளிபரப்புகளுக்கு எதிர்ப்பு
Page 1 of 1

பாகிஸ்தானின் ஒலி-ஒளிபரப்பு ஆணையம் , நாட்டின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களை, காதலர் தினக் கொண்ட்டங்களைப் பற்றி செய்தி வெளியிடுவதை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு கூறியிருக்கிறது.
காதலர் தினக் கொண்ட்டங்கள் குறித்த செய்திகள், மத உணர்வுகளைப் புண்படுத்துவதையும், நாட்டின் இளைஞர்களைக் கெடுப்பதையும் தவிர்க்கவே அது இவ்வாறு கோரியிருப்பதாகக் கூறுகிறது.
காதலர் தினம் கொண்டாடப்படுவது நாட்டின் மத விழுமியங்களுக்கு எதிரானது என்று சமூகத்தின் பெரும்பாலான தரப்புகளிலிருந்து வந்த புகார்களை அடுத்தே தான் இந்த நடவடிக்கையை எடுப்பதாக ஆணையம் கூறியது.
ஆனால் காதலர் தினம் பாகிஸ்தானில் பிரபலமடைந்துவருவதாகவும், நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாதில் இதயம் போன்ற வடிவில், பெரிய அளவில் வைக்கப்படும் மலர் அலங்காரங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் பிபிசியின் பாகிஸ்தான் செய்தியாளர் கூறுகிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாகிஸ்தானில் முஷரப்பை கொல்ல முயன்ற 2 பேர் கைது

» பாகிஸ்தானில் இடைக்கால அரசில் 15 மந்திரிகள்
» பாகிஸ்தானில் மிலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum