தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனோரமா - கர்‌ஜிக்க வரும் சிங்கம்

Go down

மனோரமா - கர்‌ஜிக்க வரும் சிங்கம்  Empty மனோரமா - கர்‌ஜிக்க வரும் சிங்கம்

Post  ishwarya Mon Mar 11, 2013 4:29 pm


சில வருடங்களாக மனோராமா மருத்துவமனையும், மருந்துமாகதான் இருக்கிறார். வழுக்கி விழுந்து எலும்பு முறிந்தது, சிறுநீரகப் பிரச்சனை என்று இந்த குணச்சித்திர நடிகையின் மேல் அனைத்து வியாதிகளுக்கும் காதல். இதிலிருந்து வெற்றிகரமாக மீண்டிருக்கிறார். அதற்கான அடையாளம்... விரைவில் மீண்டும் மனோரமா நடிக்கிறார்.

ஹ‌ரி சூர்யாவை வைத்து சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் அல்லவா. இந்தப் படத்தில் மனோரமா நடிக்கிறார். உடல்நிலை நன்றாக தேறியிருப்பதாகவும் தற்போது முழு ஓய்வில் இருப்பதாகவும் அவர் தெ‌ரிவித்துள்ளார்.

சிங்கம் 2-வில் ஹன்சிகா நடிக்கிறார். முதல் பாகத்தைப் போலவே முழுக்க ஆக்சன் படமாக இரண்டாம் பாகம் தயராகவுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum