காதல், கல்யாணம் - மறுக்கிறார் பரத்
Page 1 of 1
காதல், கல்யாணம் - மறுக்கிறார் பரத்
ஃபீல்ட் அவுட்டாகும் நிலையில் நடிகைகளைப் பற்றி காதலிக்கிறார், திருமணம் செய்யப் போகிறார் என்று கிசுகிசு அருவியாகக் கொட்டும். ஃபீல்டில் பிடித்து நிற்க இந்தக் கடைசி நேர குட்டிக் கரணங்கள் ஓரளவு உதவும். பரத் விஷயத்திலும் இந்த பரமபதம் நடப்பதுதான் கொஞ்சம் கவலை.
பரத்தா... யாரது என்று கேட்கிற நிலைமை இன்றோ நாளையோ வந்துவிடக் கூடிய நிலையில் இருக்கிறது அவரது மார்க்கெட். பேரரசு இயக்கத்தில் திருத்தணி என்ற படத்தை முடித்து அது பரணில் தூங்குகிறது. ஸ்கோப்புள்ள புராஜெக்ட் என்றால் அது சசி இயக்கும் 555 என்ற படம். கதை விவாதத்துக்கு மூன்று வருடங்கள் எடுக்கும் சசியை ஆபத்துக்கு தண்ணீர் தருவார் என்று நம்ப முடியாது. சுருக்கமாக அண்ணாத்தேயின் நிலைமை இப்போது ஆபத்து.
இந்நிலையில் கன்னட நடிகை சஞ்சனாவை காதலிக்கிறார் என்று பரத் மீது அஸ்திரம் வீசியிருக்கிறார்கள். அத்துடன் விரைவில் கல்யாணம் என்று ஜாதகமும் கணித்திருக்கிறார்கள். இதுவரை கிசுகிசுவாக இருந்த விஷயம் ஸ்கூப்பாக தலைப்புச் செய்திக்கு மாற, பரத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்.
நான் காதலிப்பதாக வரும் செய்தியும், சீனியர் ஒருவரை காதலிப்பதாகச் சொல்வதும் சுத்த வதந்திகள். நான் யாரையும் காதலிக்கவில்லை என கடுப்பான ஒரு பதிலை சொல்லியிருக்கிறார். முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி அடுத்த வருடம் திருமணம் செய்யத் தீர்மானித்திருக்கிறாராம். இது பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமாக இருக்கும் என அட்வான்ஸாகவே சொல்லியிருக்கிறார்.
பாவம்.. பரத்தை விடுங்கப்பா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எனக்கும் சமந்தாவுக்கு திருமணமா? மறுக்கிறார் சித்தார்த்
» ஒத்துழைக்க மறுக்கிறார் – தமன்னா மீது தெலுங்கு தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டு
» வதந்தி - மறுக்கிறார் வரலட்சுமி
» மீண்டும் நயன்தாராவுடன் காதலா?மறுக்கிறார் சிம்பு
» குடும்பத்தை பிரிந்தாரா அசின் மறுக்கிறார் தந்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum