சின்மயியின் 13 மணிநேர சாதனை
Page 1 of 1
சின்மயியின் 13 மணிநேர சாதனை
திரையில் நீங்கள் பார்க்கும் நடிகைகளின் கொஞ்சிப் பேசும் குரலுக்கு சொந்தக்காரர் ஒன்று சவீதாவாக இருக்கும், இல்லை சின்மயியாக இருக்கும். சவீதாவின் குரல் கேட்டுப் பழகியதாக ஃபீல் செய்யும் இயக்குனர்களின் சாய்ஸ் சின்மயி.
மாற்றான் அக்டோபர் 12ஆம் தேதி தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. தெலுங்கில் படத்தின் பெயர் பிரதர்ஸ். இதன் டப்பிங் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தப் படத்திலும் சின்மயிதான் குரல் தந்துள்ளார்.
ரிலீஸ் தேதி நெருங்குவதால் தொடர்ந்து 13 மணி நேரம் டப்பிங் பேசி சாதனை படைத்திருக்கிறார் சின்மயி. டப்பிங் தர ஆரம்பித்த பிறகு அவர் இவ்வளவு மணி நேரம் தொடர்ச்சியாக டப்பிங் பேசியது இதுதான் முதல்முறையாம்.
பிரதர்ஸில் சூர்யாவுக்காக டப்பிங் பேசியிருப்பவர் கார்த்தி என்பது கொசுறு தகவல்.
மாற்றான் டப்பிங், சின்மயி
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இவ்வாண்டும் சாதனை
» ஷாரூக் என்றாலே அமெரிக்காவுக்கு ‘ ஷாக் ’- நடிகர் ஷாரூக்கானிடம் 2 மணிநேர விசாரணை
» எந்திரன் – சாதனை மேல் சாதனை
» சாதனை
» சகுனியின் சாதனை
» ஷாரூக் என்றாலே அமெரிக்காவுக்கு ‘ ஷாக் ’- நடிகர் ஷாரூக்கானிடம் 2 மணிநேர விசாரணை
» எந்திரன் – சாதனை மேல் சாதனை
» சாதனை
» சகுனியின் சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum