புதினா நன்னாரி சர்பத்
Page 1 of 1
புதினா நன்னாரி சர்பத்
நன்னாரி சர்பத் - கால் கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - அரை
டீஸ்பூன், புதினா இலை - 10.
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் 1 கப் தண்ணீரில் சேர்த்துக் கலக்கவும். புதினா இலையை ஆளிணிந்து கழுவி, பொடியாக நறுக்கி, சர்பத்தின் மேலே தூவி பறிமாறவும். புதினா மணத்துடன் புத்துணர்ச்சி தரும் இந்த நன்னாரி சர்பத். தேவை யென்றால் ஐஸ்கியூப்கள் சேர்க்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum