முளைகட்டிய சிறு பருப்பு அடை
Page 1 of 1
முளைகட்டிய சிறு பருப்பு அடை
என்னென்ன தேவை?
முளைகட்டிய பச்சைப் பயறு - 1 கப்,
வேக வைத்து துருவிய உருளைக்கிழங்கு - கால் கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
இஞ்சி, கொத்தமல்லி - தலா அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - சிறிது,
சர்க்கரை - அரை டீஸ்பூன்,
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
வெண்ணெய் - சிறிது,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
ஊற வைத்து, முளைகட்டிய பயறை, உப்பு சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் எண்ணெய், வெண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் கலந்து, அடை மாவு பதத்துக்குக் கரைக்கவும். சூடான தோசைக்கல்லில் மாவை விட்டு, குட்டிக் குட்டி அடைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, மொறுமொறுப்பாக சுட்டு எடுக்கவும். அடையின் மீது சிறிது வெண்ணெய் வைத்து சூடாகப் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முளைகட்டிய சிறு பருப்பு அடை
» முளைகட்டிய சிறு பருப்பு அடை
» முளைகட்டிய கொள்ளு சுண்டல்
» முளைகட்டிய கொள்ளு சாலட்
» சிறு பருப்பு குழம்பு
» முளைகட்டிய சிறு பருப்பு அடை
» முளைகட்டிய கொள்ளு சுண்டல்
» முளைகட்டிய கொள்ளு சாலட்
» சிறு பருப்பு குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum