பீட்ரூட் அடை
Page 1 of 1
பீட்ரூட் அடை
புழுங்கல் அரிசி - 1 கப்,
துவரம் பருப்பு - அரை கப்,
கடலைப் பருப்பு - அரை கப்,
சிவப்பு மிளகாய் - 2,
துருவிய பீட்ரூட் - அரை கப்,
முருங்கைக் கீரை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
அரிசி, பருப்பு வகைகளை 2 மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைத்து, உப்புச் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை சிறிய அடைகளாக வார்க்கவும். கீழ்ப் பக்கம் வெந்தவுடன், அதன் மேல் தாராளமாக பீட்ரூட்டை தூவவும். இன்னும் நன்றாக நிறம் வருவதற்கு முருங்கைக்கீரையை பொடியாக நறுக்கி, அதன் மேல் தூவலாம். இரண்டு பக்கமும் நன்கு வேக விட்டு எடுத்துப் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum