அரி உருண்டை நீங்களும் செய்யலாம்!
Page 1 of 1
அரி உருண்டை நீங்களும் செய்யலாம்!
என்னென்ன தேவை?
புழுங்கல் அரிசி - 1 கப்,
வெல்லம் - 300 கிராம்,
தேங்காய் - 1,
ஏலக்காய் - 5 கிராம்.
எப்படிச் செய்வது?
வாணலியில் அரிசியைக் கொட்டி வறுத்துக் கொள்ளுங்கள். நன்கு பொரிந்த அரிசியில், ஏலக்காயைச் சேர்த்து ரவை பதத்துக்கு மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவி பூவாக்கிக் கொள்ளுங்கள். வெல்லத்தை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சுங்கள். அடியில் தங்கும் தூசிகளை அகற்றிவிட்டு மாவை சிறிது சிறிதாகக் கொட்டி கட்டிபடாமல் கிளறுங்கள். மாவும் பாகும் கலந்து வெந்து வரும்போது தேங்காய்த் துருவலைக் கொட்டி கிளறி இறக்குங்கள். மிதமான சூட்டில் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். அரி உருண்டை ரெடி!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரி உருண்டை நீங்களும் செய்யலாம்!
» அரி உருண்டை நீங்களும் செய்யலாம்!
» கேப்பேஜ் அடா நீங்களும் செய்யலாம்!
» உண்ணக்காய் நீங்களும் செய்யலாம்!
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» அரி உருண்டை நீங்களும் செய்யலாம்!
» கேப்பேஜ் அடா நீங்களும் செய்யலாம்!
» உண்ணக்காய் நீங்களும் செய்யலாம்!
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum