ஸ்பெஷல் சென்னா பிரியாணி
Page 1 of 1
ஸ்பெஷல் சென்னா பிரியாணி
ஊறவைத்த (வெள்ளை) கொண்டைக்கடலை - 1 கப்,
பாசுமதி அரிசி - 2 கப்,
பட்டை - 1 துண்டு,
பிரிஞ்சி இலை - 2,
ஏலக்காய்,
லவங்கம் - தலா 4,
தேங்காய் - அரை மூடி,
நெய், எண்ணெய் - தலா கால் கப்,
பச்சை மிளகாய் - 4,
சீரகம், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன்,
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு,
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க தேவையான அளவு.
கொண்டைக் கடலையை பத்து மணிநேரம் ஊறவைக்கவும். அரிசியை கழுவி சிறிது நேரம் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த் துருவலைப் பிழிந்து கெட்டியான பால் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடித்துக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் நெய், எண்ணெய் சேர்த்து காயவைத்து சீரகம், பட்டை லவங்கம், பிரிஞ்சி இலை இவைகளை வதக்கி இத்துடன் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கொண்டைக் கடலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பிறகு வடித்து வைத்திருந்த அரிசியை சேர்த்து வதக்கி, உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். (விரும்பினால் தக்காளியை வெட்டி அலங்கரிக்கவும்.)
குறிப்பு: 10 மணி நேரம் கொண்டைக் கடலை ஊறியதால் அரிசியுடன் சேர்ந்து நன்கு வெந்து உதிரி, உதிரியாக இருக்கும். தயிர் பச்சடி இதற்கு நல்ல சைட்- டிஷ். தக்காளிச் சாறு, தேங்காய்ப் பால் சேர்ப்பதால் தண்ணீர் தேவையான அளவு சேர்த்தால் போதும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஸ்பெஷல் சென்னா பிரியாணி
» ஸ்பெஷல் சென்னா பிரியாணி
» கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வான்கோழி பிரியாணி
» ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum