தேங்காய் பால் - அப்பள சாதம்
Page 1 of 1
தேங்காய் பால் - அப்பள சாதம்
என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப்,
மசாலா அப்பளம் அல்லது சாதா அப்பளம் - 4,
கெட்டியான தேங்காய் பால் - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
தேங்காய்த் துருவல் - அரை கப்,
கறிவேப்பிலை - சிறிது.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கீறிய பச்சை மிளகாய் - 2,
உடைத்த முந்திரிப்பருப்பு - 10,
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அரிசியை உப்பு சேர்த்து, உதிராக வடித்துக் கொள்ளவும். சூடாக இருக்கும்போதே, அதில் தேங்காய் பாலை விட்டுக் கலந்து வைக்கவும். தேங்காய் எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்துப் பொன்னிறமாகப் பொரித்ததும் அதை சாதத்தில் போட்டு, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பரிமாறும்போது, பொடித்த அப்பளத்தைப் பொடித்துச் சேர்த்து, மெதுவாகக் கிளறிப் பரிமாறவும். தேங்காய் எண்ணெய் பிடிக்காதவர்கள், நெய் அல்லது சமையல் எண்ணெயை உபயோகிக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தேங்காய் பால் - அப்பள சாதம்
» புரட்டாசி தேங்காய் பால் சாதம்
» தேங்காய் சாதம்
» தேங்காய் சாதம்
» தேங்காய் சாதம்
» புரட்டாசி தேங்காய் பால் சாதம்
» தேங்காய் சாதம்
» தேங்காய் சாதம்
» தேங்காய் சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum