வதந்தி - மறுக்கிறார் வரலட்சுமி
Page 1 of 1
வதந்தி - மறுக்கிறார் வரலட்சுமி
போடா போடியில் அறிமுகமான வரலட்சுமிக்கு அப்படம் வெளியாவதற்கு முன்பே மத கஜ ராஜா வாய்ப்பு கதவை தட்டியது. அடுத்து...? தெலுங்கில் மனம் கொத்தி பறவையின் ரீமேக்கில் நடிப்பதாக இரண்டு நாட்களாக பரபரப்பு.
தமிழில் சுமாராகப் போன அந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வரலட்சுமி நடிக்கிறார் என்ற போதே அபஸ்வரம் தட்டியது. மேட்டர் உண்மையாக இருக்குமா என்ற சந்தேகம் வேறு. இப்போதெல்லாம் விஷயத்தை விளக்க பிரஸ்மீட்டெல்லாம் கூட்ட வேண்டிய அவசியமில்லை. லேப்டாப்பில் தட்டினாலே எல்லாம் க்ளியர்.
மனம் கொத்தி மேட்டரை வரலட்சுமியும் வாசித்திருப்பார் போலிருக்கிறது. அதெல்லாம் சும்மா, ரீமேக் பார்ட்டிகள் என்னை தொடர்பு கொள்ளவேயில்லை என ட்விட்டியிருக்கிறார்.
எழுதியிருப்பதைப் பார்த்தால் தொடர்பு கொண்டிருந்தால் தயங்காமல் கால்ஷீட் தந்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது. வாய்ப்பு பஞ்சம்..?
போடா போடி வரலட்சுமி, மதகஜ ராஜா

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதல், கல்யாணம் - மறுக்கிறார் பரத்
» குடும்பத்தை பிரிந்தாரா அசின் மறுக்கிறார் தந்தை
» எனக்கும் சமந்தாவுக்கு திருமணமா? மறுக்கிறார் சித்தார்த்
» மீண்டும் நயன்தாராவுடன் காதலா?மறுக்கிறார் சிம்பு
» ஒத்துழைக்க மறுக்கிறார் – தமன்னா மீது தெலுங்கு தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum