சேவை வரி - மத்திய அரசுடன் திரையுலகினர் பேச்சுவார்த்தை
Page 1 of 1

சேவை வரி விதித்ததை எதிர்த்து திரையுலகினர் போராடி வருகின்றனர். சமீபத்தில் உண்ணாவிரதம்கூட இருந்தனர். உயிர் பிரச்சனைக்கே திரும்பிப் பார்க்காத மத்திய அரசு ஒருநாள் பட்டினி கிடந்தது நட்சத்திரங்கள் என்றதும் பதறிவிட்டது.
உண்ணாவிரத பந்தலை பிரிக்கும் முன்பே பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது. இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழ் திரையுலகைச் சேர்ந்த 20 பேர் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் காலையில் டெல்லிக்கு ஃபிளைட் ஏறியிருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி மற்ற மொழி திரைக்கலைஞர்களுக்கும் அழைப்பு விடப்பட்டிருக்கிறது.
விவசாயிகள் தற்கொலையில் மரண மௌனத்தை கடைபிடிக்கும் மொண்ணையான மன்மோகன் அரசு சினிமா பகட்டிற்கு உடனே செவிசாய்த்திருக்கிறது.
இதுதாண்டா ஜனநாயகம்...?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சேவை வரிக்கு எதிர்ப்பு திரையுலகினர் உண்ணாவிரதம்
» சேவை வரியை ரத்து செய்யக் கோரி 7-ல் தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம்
» சேவை வரிக்கு எதிர்ப்பு … ரஜினி, கமல் உள்பட தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்
» சேவை வரியை ரத்து செய்ய மத்திய அரசிடம் தமிழ்த் திரையுலகம் வலியுறுத்தல்
» 'விஸ்வரூபம்' பட விவகாரம்: முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று மாலை நடக்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum