சிவப்பானவர்கள் செய்யக் கூடாதவை
Page 1 of 1
சிவப்பானவர்கள் செய்யக் கூடாதவை
வெள்ளை வெளேல் என்று இருப்பவர்கள் சில விஷயங்களை செய்யவேக் கூடாது. அதாவது அவர்கள் நிறத்திலேயே வெள்ளையாக இருப்பதால் அதிகமாக பவுடர் பூசிக் கொள்ளக் கூடாது.
அப்படி செய்யும் போது அவர்களது அழகை பவுடர் குலைத்து விடும்.
அதேப்போல வெளிர் நிறத்திலான அணிகலன்களையோ, ஆடைகளையோ அணியவும் கூடாது.
அதிகமாக முகத்திற்கு மேக்கப் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது. மிகவும் எளிமையான மேக்கப்பை மட்டுமே செய்ய வேண்டும்.
பளபளப்பைத் தரக் கூடிய பொருட்களை முகத்தில் பயன்படுத்தினால், அது உங்கள் நிறத்தை மங்கச் செய்துவிடும்.
பச்சை, சிவப்பு, நீலம் போன்ற கற்கள் பதித்த அணிகலன்களை தேர்வு செய்து அணிந்தால் அவர்களுக்கு எடுப்பாக இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சளி பிடித்தவர்கள் செய்யக் கூடாதவை
» சாப்பிடும்போது செய்யக் கூடாதவை
» அழகுக் கலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா.?
» ஆலயங்களில் செய்யக் கூடாதவை எவை?
» கோவிலில் செய்ய கூடாதவை
» சாப்பிடும்போது செய்யக் கூடாதவை
» அழகுக் கலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா.?
» ஆலயங்களில் செய்யக் கூடாதவை எவை?
» கோவிலில் செய்ய கூடாதவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum