கவனமாக செய்யுங்கள்
Page 1 of 1
கவனமாக செய்யுங்கள்
முகத்தில் கரும்படை இருந்தால் கசகசாவை எலுமிச்சை சாற்றுடன் நன்கு அரைத்து தடவி வந்தால் கரும்படை மாறி சருமம் இயற்கை நிறம் பெறும்.
தினமும் குளிக்கும்போது குதிகால்களை கல்லில் தேய்த்து மிருதுவாக்கவும். உடனேயே பலமான மாய்ஸ்ச்சரைசர் க்ரீமை தடவி அது சுத்த இடத்தில் தங்க சாக்ஸ்களை மாட்ட வேண்டும். ஒரு வாரத்தில் பித்தவெடிப்பு மறைகிறதா இல்லையா என்று பாருங்களேன்.
குறைந்த அளவு பவுடரை உபயோகிக்கவும்: அதிக அளவில் பளபளப்பான பவுடரை பயன்படுத்தினால் முகத்தின் கோடுகளிலும் சுருக்கங்களிலும் சேர்ந்து அவற்றை அதிகப்படியாக வெளிப்படுத்திக் காட்டும்.
உங்கள் பவுன்டேஷன் செட் ஆவதற்கு ஏற்ற அளவில் குறைவாக பவுடர் போடவும். அல்லது பவுடரைத் தவிர்த்து மாய்ஸ்ச்ரைஸர் (சன் ஸ்கிரீன் உடன்) பயன்படுத்தலாம்.
நல்ல லிப்ஸ்டிக் பயன்படுத்தவும். பிங்க் பிரவுன் ஷேட் உங்கள் இயற்கையான உதட்டு நிறத்தை அதிகரிக்கும் உங்கள் லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற லிப்லைனர் பயன்படுத்தவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெள்ளை வெளேல் என்று இருப்பவர்கள் சில விஷயங்களை செய்யவேக் கூடாது. அதாவது அவர்கள் நிறத்திலேயே வெள்ளையாக இருப்பதால் அதிகமாக பவுடர் பூசிக் கொள்ளக் கூடாது. அப்படி செய்யும் போது அவர்களது அழகை பவுடர் குலைத்து விடும். அதேப்
» பெண்களே கவனமாக இருங்கள்
» வயிறு வலியா... கவனமாக இருங்கள்..
» கவனமாக காய் நகர்த்தும் காஜல்!
» செயின் பறிக்கும் திருடர்களிடம் பெண்கள் கவனமாக இருக்க...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum