சருமத்தை பளபளப்பாக்க
Page 1 of 1
சருமத்தை பளபளப்பாக்க
சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 தேக்கரண்டி ஆப்பிள் விழுது, 1/2 தேக்கரண்டி பால் பவுடர், 1/2 தேக்கரண்டி பார்லி பவுடர், பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.
ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.
ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உலர் சருமத்தைப் போக்க
» சருமத்தைப் பாதுகாக்க ஆவாரை
» சருமத்தை தாக்கும் ஒட்டுண்ணிகள்
» சருமத்தைப் பொலிவாக்கும் ஆவாரை
» சருமத்தை சுத்தப்படுத்தும் முறை
» சருமத்தைப் பாதுகாக்க ஆவாரை
» சருமத்தை தாக்கும் ஒட்டுண்ணிகள்
» சருமத்தைப் பொலிவாக்கும் ஆவாரை
» சருமத்தை சுத்தப்படுத்தும் முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum