உடல் ஆரோக்கியத்திற்கு
Page 1 of 1
உடல் ஆரோக்கியத்திற்கு
உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்னவோ செய்திருப்பீர்கள். கடுமையான உடற்பயிற்சி, மருந்து, மாத்திரைகள் என எவ்வளவோ செலவும் செய்திருப்பீர்கள்.
ஆனால் மிகவும் எளிதான வகையில் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு ஐடியா இங்கு உள்ளது.
கொண்டைக் கடலை, பச்சைப் பயிறு ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அவற்றில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒன்றை கைப்பிடி அளவுக்கு எடுத்து இரவில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள்.
மறுநாள் தண்ணீரை வடித்துவிட்டு சாப்பிடுங்கள். அடுத்த இரண்டாவது நாள் மற்றொன்றை இப்படி தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்.
உடலுக்கு அதிக சக்தியும், புத்துணர்வும் கிட்டும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடல் ஆரோக்கியத்திற்கு
» உடல் ஆரோக்கியத்திற்கு
» ஆரோக்கிய வாழ்விற்கு வழிகள்
» டீயினால் இதயத்திற்கு ஆரோக்கியம்
» ஆரோக்கியத்திற்கு தினமும் ஒரு ஆப்பிள்
» உடல் ஆரோக்கியத்திற்கு
» ஆரோக்கிய வாழ்விற்கு வழிகள்
» டீயினால் இதயத்திற்கு ஆரோக்கியம்
» ஆரோக்கியத்திற்கு தினமும் ஒரு ஆப்பிள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum