தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உதடுக‌ளி‌ன் அழகு‌க்கு உதவு‌ம் ‌லி‌ப் பெ‌ன்‌ஸி‌ல்

Go down

உதடுக‌ளி‌ன் அழகு‌க்கு உதவு‌ம் ‌லி‌ப் பெ‌ன்‌ஸி‌ல்  Empty உதடுக‌ளி‌ன் அழகு‌க்கு உதவு‌ம் ‌லி‌ப் பெ‌ன்‌ஸி‌ல்

Post  ishwarya Sat Mar 02, 2013 5:06 pm


பலரு‌ம் பல வ‌ண்ண ‌நிற‌ங்க‌ளி‌ல் ‌லி‌ப்‌ஸ்டி‌க்குகளை வா‌ங்குவா‌ர்களே‌த் த‌விர, ‌லி‌ப் பெ‌ன்‌சி‌ல் ப‌ற்‌றி அ‌‌திக‌ம் கவலை‌ப் பட மா‌ட்டா‌ர்க‌ள்.

ஆனா‌ல் உதடுக‌ளி‌ன் அழ‌கி‌ற்கு அ‌திக‌ம் உதவுவது ‌லி‌ப் பெ‌‌ன்‌ஸி‌ல்தா‌ன்

லிப்ஸ்டிக்கின் நிறத்தை அதிகமாக்க, லிப்ஸ்டிக் தடவுவதற்கு முன் லிப் பென்ஸில் தடவலாம்.

லிப் பென்ஸில் தடவுவதால் லிப்ஸ்டிக் உதடுகளைவிட்டு வெளியே பரவாமல் இருக்கும்.

உதடுகளைப் பெரிதாக்க உதட்டுக்கு சற்றே வெளியே லிப் பென்ஸிலால் வரைந்து, அதன் பிறகு லிப்ஸ்டிக் தடவலாம்.

உதடுகளைச் சிறியதாக்க, உதடுகளில் ஃபவுன்டேஷன் தடவி, உதட்டுக்கு உட்புறம் லிப் பென்ஸிலால் உதட்டின் வடிவத்தை வரைய வேண்டும். அதற்குள் லிப்ஸ்டிக் தடவலாம்.

நீங்கள் விரும்பியதைவிட வெளீர் நிறத்தில் உங்கள் லிப்ஸ்டிக் அமைந்துவிட்டால், சற்று கருமையான நிறத்தில் உள்ள லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தைப் பூசி விட்டு அதன் பிறகு லிப்ஸ்டிக் தடவலாம். உதாரணத்திற்கு சிகப்பு நிற லிப்ஸ்டிக்குடன் பிரவுன் நிற லிப் பென்ஸில் பயன்படுத்தலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum