ஷாம்புக்களை சரிபாருங்கள்
Page 1 of 1
ஷாம்புக்களை சரிபாருங்கள்
இளம் வயதினர் மற்றும் வெளியிடங்களுக்கு அவ்வப்போது செல்லும்படியான பணியில் இருப்பவர்கள், அதிக மாசடைந்த பகுதிகளில் பணியாற்றுவோர் தினமும் தலைக்கு குளிப்பது நல்லது.
ஆனால் பயன்படுத்தும் ஷாம்புவை கவனித்து வாங்குங்கள். ஷாம்புவைப் பயன்படுத்தியப் பிறகு கண்டீஷனரைப் பயன்படுத்த மறந்துவிட வேண்டாம்.
மிருதுத் தன்மை கொண்ட ஷாம்புவை மட்டும் பயன்படுத்துங்கள். ஷாம்புவில் கலந்துள்ள பொருட்களை படித்துப் பார்த்து வாங்குங்கள்.
சில ரசாயனங்கள் கலந்த ஷாம்புவை வாங்குவதைத் தவிர்க்கவும். உதாரணமாக சோடியம் லாரில் சல்பேட் போன்ற ரசாயனங்கள் கலந்த ஷாம்புவை வாங்காதீர்கள்.
இதேப் போல சில கடின ரசாயனங்களைக் கலந்த ஷாம்புகள் விற்பனையில் உள்ளன. அவற்றை வாங்கி தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அவை தலை முடியின் தன்மையை பெரிதும் பாதித்துவிடும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடம்பு இளைக்க இஞ்சி சாறு
» சத்துக்களை இழந்து விடாதீர்கள்
» சத்துக்களை இழந்து விடாதீர்கள்
» உயிரணுக்களை இயக்கும் தொழில்நுட்பம்
» உயிரணுக்களை தானம் பெறும்போது
» சத்துக்களை இழந்து விடாதீர்கள்
» சத்துக்களை இழந்து விடாதீர்கள்
» உயிரணுக்களை இயக்கும் தொழில்நுட்பம்
» உயிரணுக்களை தானம் பெறும்போது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum