கருவளையம் ஏற்பட காரணங்கள்
Page 1 of 1
கருவளையம் ஏற்பட காரணங்கள்
கருவளையம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தூக்கம் தவிர கருவளையம் அதிகமாக காபி அருந்துவதாலோ புகை பிடிப்பதாலோ, அலர்ஜியாலோ வரலாம். இது தவிர உடலில் தைராய்ட் மற்றும் இரும்பு சத்து குறைவதாலும் ஏற்படலாம்.
கருவளையம் முகத்தின் அழகை குறைப்பதுடன் பொலிவிழக்கவும் செய்கிறது. எனவே அதை சரிபடுத்துவது மிகவும் முக்கியம்.
மேற்கூறிய காரணங்களில் எந்த காரணத்தினால் கருவளையம் வந்தது என்பதை ஓரளவிற்கு நீங்களாகவே கணித்திருப்பீர்கள்.
காபி அருந்துபவராக இருந்தாலோ, புகை பிடிப்பவராக இருந்தாலோ உடனடியாக அதனை நிறுத்துங்கள்.
உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
இவை எதுவும் இல்லாதபட்சத்தில் மருத்துவரிடம் சென்று தைராய்ட் மற்றும் இரும்புச்சத்து பரிசோதனைகளைச் செய்து கொள்ளவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடலில் மஞ்சள் நிறம் ஏற்பட காரணம்
» மாறு கண் ஏற்படக் காரணம்
» மாறு கண் ஏற்படக் காரணம்
» மாரடைப்பு ஏற்படக் காரணம்
» மூளை வீக்க நோய் பரவக் காரணம்
» மாறு கண் ஏற்படக் காரணம்
» மாறு கண் ஏற்படக் காரணம்
» மாரடைப்பு ஏற்படக் காரணம்
» மூளை வீக்க நோய் பரவக் காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum