ஊட்டச்சத்து நிபுணர் யோசனை கேட்கணும்
Page 1 of 1
ஊட்டச்சத்து நிபுணர் யோசனை கேட்கணும்
உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உடற்பயிற்சிகள் மட்டுமே போதாது. அவரவருக்கு ஏற்ற உணவு முறை அவசியம். இதற்கென ஊட்டச்சத்து நிபுணருரிடம் ஆலோசனை பெறவேண்டும். அவர் ஒவ்வொருவருக்கும் ஏற்ற உணவு முறைகளை விளக்குவார்.
அதற்கு முன்னதாக உடல் எடை, உயரம், வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஆராய்ந்து அடையவேண்டிய உடல் நிலையை எட்டுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறை பற்றி பரிந்துரை செய்வார்.
இதனை குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்காவது கடைபிடித்து, உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களை குறிப்பெடுக்க வேண்டும். அதன்பிறகு உணவு முறைகளில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்கும் பட்சத்தில் ஊட்டச்சத்து குறையாமல் சரிவிகித உணவு முறையை எடுத்துக்கொள்ள வேண்டும். இது பற்றியும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1810&cat=500#sthash.pWv5tUWL.dpuf

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஊட்டச்சத்து நிபுணர் யோசனை கேட்கணும்
» ஊட்டச்சத்து நிபுணர் யோசனை கேட்கணும்
» சிம்கார்டு: நிபுணர் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை
» ஊட்டச்சத்து பெற
» காவிரி: நிபுணர் குழு அறிக்கையை தமிழக அரசு நிராகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum