பா ஜ க, ஆர் எஸ் எஸ் பயங்கரவாதத்தை வளர்க்கின்றன: ஷிண்டே தாக்குதல்
Page 1 of 1

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும்,
அதன் சகோதர அமைப்பான இந்து தேசியவாத ஆர் எஸ் எஸ் அமைப்பும், நாட்டில்
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக இந்தியாவின் உள்துறை அமைச்சர் சுஷில் குமார்
ஷிண்டே குற்றம்சாட்டியுள்ளார்.
பயங்கரவாத முகாம்கள் என்று குறிப்பிட்டு இப்படியான
முகாம்களை பா ஜ க வும் ஆர் எஸ் எஸ்ஸும் நடத்திவருகின்றன என்பதற்கு
ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஜெய்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ஷிண்டே
தெரிவித்தார்.
காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டை பாஜகவும் ஆர் எஸ் எஸ்ஸும் வன்மையாக மறுத்துள்ளன.
ஷிண்டேவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றது என்றும் வம்பிழுக்கும் விதமானது என்றும் பாஜக சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுத் தாக்குதல்
சம்பவங்களில் முஸ்லிம் ஆயுததாரிகளே குற்றம்சாட்டப்பட்டுள்ளனர் என்றாலும்,
கடந்த சில ஆண்டுகளில் நடந்த தாக்குதல்களில் இந்து ஆயுததாரிகளும்
குற்றச்சாட்டப்பட்டுள்ளனர் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சரப்ஜித்சிங் குடும்பத்தினருடன் மத்திய மந்திரி ஷிண்டே சந்திப்பு
» இலங்கையில் பயங்கரவாதத்தை உருவாக்கிய குற்றச்சாட்டிலிருந்து இந்தியா விடுபடமுடியாது. கோட்டா
» சுவிற்சர்லாந்தில் அண்மைக்காலமாக செயற்பட்டுவரும் „வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அமைப்பு' இலங்கையில் பயங்கரவாதத்தை தூண்டும் நோக்கில் செயற்படுகின்ற ஊடகங்களுக்கு அனுரணை வழங்குவதை நிறுத்திக்கொள்ளுமாக சுவிற்சர்லாந்திலுள்ள தமிழ் வர்த்தகர்களை கேட்டுக்க
» இசையின் தாக்குதல்
» சோள பயிரில் குருத்து ஈ தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum