எலும்புறுக்கி நோயை உருவாக்கும் விட்டமின்-டி குறைபாடு!
Page 1 of 1

webdunia photo FILE
ஆரோக்கியமாக உள்ள பெரும்பாலான குழந்தைகளும், இளைஞர்களும் விட்டமின்-டி குறைபாடுடன் இருப்பதாகவும், விட்டமின்-டி ரிக்கட்ஸ் போன்ற எலும்பு நோய்கள் தாக்காதவண்ணம் நம்மைப் பாதுகாக்கின்றன. எனவே விட்டமின்-டி தேவை இன்றியமையாதது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பிலடெல்ஃபியா மாகாணத்தைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் பாபிட்டி ஜமீல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் 6 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 382 ஆரோக்கியமான குழந்தைகளை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு விட்டமின்-டி குறைவாக இருப்பது தெரிய வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் சாப்பிடும் உணவு உள்ளிட்ட சாப்பாட்டு வகைகளில் இருந்து பெறப்படும் விட்டமின்-டி யின் அளவு, உடல் எடை ஆகியவற்றை சோதனை செய்துள்ளனர்.
இதில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளின் இரத்தத்தில் உள்ள விட்டமின்-டி அளவானது குறைந்து காணப்பட்டதாகவும், அதாவது 55 விழுக்காடு குழந்தைகளின் இரத்தத்தில் விட்டமின்-டி அளவு குறைந்து இருந்ததாகவும், ஒட்டு மொத்தத்தில் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 68 விழுக்காடு குழந்தைகள், இளைஞர்களின் இரத்தத்தில் உள்ள விட்டமின்-டியின் அளவு குளிர் காலங்களில் மிகக் குறைவாக இருப்பது தெரியவந்ததாக ஜமீல் தெரிவித்துள்ளார்.
விட்டமின்-டி நிலையைத் தெரிந்து கொள்வதற்கு சிறந்த வழி ஒருவரின் இரத்தத்தில் உள்ள விட்டமின்-டி மூலக்கூறில் ஒன்றான 25- ஹைட்ராக்ஸி விட்டமின்-டி அளவு மூலம் தெரிந்து கொள்ளவதுதான் எளிது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப்பொருள் நரம்பியல் நோயை உருவாக்கும் : ஆய்வில் தகவல்!
» பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப்பொருள் நரம்பியல் நோயை உருவாக்கும் : ஆய்வில் தகவல்
» மேலைநாட்டு உணவுப் பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்!
» திக்கு வாய்க்கு காரணமாகும் மரபணுக்கள்
» அயோடின் சத்து குறைவு : 3.8 கோடி குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum