அடடா... எத்தனை வகை முக 'பேக்'குகள்
Page 1 of 1
அடடா... எத்தனை வகை முக 'பேக்'குகள்
அழகு விஷயத்தில் மிக முக்கியமானது முகத்துக்கு போடும் 'பேக்'குகள். காரணம் உண்டு.
'பேக்'குகள்தான் முகத்தின் தளர்வை நீக்கி இறுக்கமாக்குகிறது. தோலின் ஆரோக்கியமான தோற்றத்துக்குத் தேவையான சத்துக்களைத் தருகிறது. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் கோடுகளையும் மறையச் செய்கிறது. சோப்பில் போகாத முக அழுக்குகளைக்கூட சுத்தம் செய்கிறது. முகத்துக்குப் பளபளப்பும், பொலிவும் தருகிறது. 'பேக்' தயாரிக்க நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளும் இதில் ஒவ்வொரு வேலையைச் செய்கிறது.
சிலவகை 'பேக்'குகள் பற்றி கீழே சொல்லப்படுகிறது.
எண்ணெய்ப் பசை சருமம், வறண்ட சருமம் என இரண்டு தரப்பினருமே உபயோகிக்கலாம் என்பதுதான் இந்த பேக்குகளின் சிறப்பம்சம். பேக்குகளை போடும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள்:
வாரத்துக்கு இரண்டு முறை போட்டாலே போதுமானது. வித்தியாசமான காம்பினேஷனில்தானே போடுகிறோம் என்று தினசரி போடத் தேவையில்லை.
கண்ணாடி முன் நின்று 'பேக்' தடவிக் கொண்டவுடனே ஃபேனுக்குக் கீழே காற்று வருமிடத்தில் படுத்துவிடுங்கள். பேக் காயும்போது படுத்த நிலையில் இருந்தால்தான் நல்லது. முகத்தை லேசாக இறுக்கம் வகையில் 'பேக்' முக்கால் பதம் காய்ந்தாலே போதுமானது (அதாவது 15&லிருந்து 30 நிமிடங்கள்) வறவறவென்று காயவிட்டால் தோலில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சி எடுத்துக் கொண்டு விடும்.
பேக்கை முகத்திலிருந்து கழுவி எடுக்கும்போது முதலில் இரண்டு கைகளிலும் தண்ணீர் எடுத்து காயந்த 'பேக்'கின் மேல் ஏற்றி ஈரப்படுத்துங்கள். நன்றாக ஈரப்படுத்திய பின்விரல்நுனிகளால் லேசாக மசாஜ் செய்யுங்கள். பின் தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். தண்ணீரில் கழுவி முடித்தவுடன் மிகக் குளிர்ச்சியான ஐஸ் வாட்டரை. சுளீரென்று முகத்தில் தெளித்து முகம் கழுவி கொள்ளுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அடடா… அடடா… அமலாபால்….!
» அடடா… வட போச்சே!
» சருமத்தை விரைவில் பொலிவாக்கும் ஃபேஸ் பேக்குகள்!!!
» குளிர்காலத்திற்கு ஏற்ற ஹேர் பேக்குகள்!!!
» பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum